முதன் முதலாக இந்த ஆண்டுமுதல் பாரதியார்
பல்கலைக்கழகத்தில் தொலைநிலை வழியில் எம்.எட் படிப்பு அறிமுகம்
செய்துள்ளார்கள்.இதற்கான நுழைவுத்தேர்வு இன்று (27.07.2014) காலை
10:30முதல் 12:30மணிவரை தமிழகம் முழுவதும் சுமார் 20000 ஆயிரத்திற்கும்
அதிகமானோர் தேர்வெழுதினர்.பி.எட் பாடதிட்டமான PSYCHOLOGY,INNOVATION,
EVALUATION போன்ற பாடங்களில் இருந்து 100 கேள்விகள்
கேட்கப்பட்டது.கேள்வித்தாள் சரியாக கேட்கப்பட்டது ஆனால் தேர்வெழுதிய ஒட்டு
மொத்த ஆசிரியர்களின் சந்தேகம் என்னவென்றால்....
- எதற்காக விடைகளை பென்சிலால் குறிக்க சொன்னார்கள்?பதிவு எண்ணை பேனாவால் குறிக்க சொன்னார்கள் ?
- கேள்வித்தாள்களை எதற்காக விடைத்தாள்களுடன் சேர்த்து வாங்கிவிட்டார்கள் ?
இந்த குழப்பத்தில் தேர்வு எழுதிய ஒட்டுமொத்த ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர் -பதில் அளிக்குமா பல்கலைக்கழக நிர்வாகம்???
By Mr. Visvanathan.
Totally wrong by bharathiar university.kovai 3 candidates were alloted.hw tis allowable?.
ReplyDelete