Home »
» ஆதார் அட்டை திட்டம் தொடரும் : மத்திய அரசு
ஆதார் அட்டை திட்டத்தில் எவ்வித
மாற்றமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் கைவசம்
இல்லை என்றும், ஆதார் அட்டை திட்டம்
தொடரும் என்று லோக்சபாவில், திட்டக்குழு
அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்
அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார்.
அதில்
அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட
பொது பட்ஜெட்டில், ஆதார் அட்டை திட்டத்திற்காக,
2014-15ம் ஆண்டிற்காக ரூ. 2,039 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது
கடந்த 2013-14ம் ஆண்டை ஒப்பிடும்
போது ரூ.1,550 கோடி அதிகம் என்பது
குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே தமிழ்த்துறை காலிபணியிடங்கள் குறைவு அதிலும் D.TED+B.LIT படித்தவர்கள் அதிக வெயிட்டேஜ் வைத்துள்ளனர் இதன் காரணமாக B.A+B.ED & B.LIT+ B.ED படித்தவர்களின் வேலை வாய்ப்பு கடுமையாக பாதிக்கபடுகிறது இதனால் முதலில் BA+B.ED படித்தவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று நாம் வழக்கு தொடுப்போம் மேலும் தகவல்களுக்கு
ReplyDeletenumber:8489837335
Unkkulukku ellam ithu than velaya?
ReplyDelete