Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Paper 1: இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்படும்.

           புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்; அமைச்சர் வீரமணி தகவல்

           ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றிய  அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது... இதேப்போல் இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்பட்டு விரைவில்  புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

         கல்வித்துறையும் இதற்க்கான முயற்சிகளில் முழு அளவில் ஈடுப்பட்டுள்ளது.  பள்ளிகளில் காலிப்பணியிடம் விவரங்களை சேகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் புதிய ஆசிரியர் பணி ஆணை வழங்கும் விழா நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்




52 Comments:

  1. இதை உண்மையில் கல்வி அமைச்சர் தான் கூறினாறா அல்லது உங்கள் கருத்தா பாடசாலை

    ReplyDelete
    Replies
    1. Sir my wt is 64.03 English female BC can I get job friends reply me

      Delete
  2. paper 1 wtge 65.66 mbc ..any chance fr me

    ReplyDelete
  3. SG teachers announcement soonly..... speccial teacher CV announcement eppo?

    ReplyDelete
  4. paper 1 71.52 MBC. any chance for me....

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு குறைவு

      Delete
    2. How much of Total Vacancy,, mbc Wt evvalavu,,

      Delete
  5. Expected cut off for paper 1 in mbc?

    ReplyDelete
  6. my wtge 62.16 history english medium,sc any chance pls reply me friends

    ReplyDelete
  7. Paper1 wt 75.06 bc any chance?

    ReplyDelete
    Replies
    1. Sure sir.

      Delete
    2. Sir mbc expected cut off for paper 1plz any one person replay

      Delete
    3. Mbc expected cut off 73 above

      Delete
    4. Thanks for your reply sir

      Delete
    5. Sir what s the cut off for bc in paper1. My weightage is 68.01,bc, female Tamil medium is there any chance for me.

      Delete
  8. Bc English female wt 64.03 can I get job reply me

    ReplyDelete
  9. Sir seg ku 71 wtg varaikkum sure ah kidaikkum.kavala padama irunga.nalla pathil kidaikkum.kandippa 3500 vacant ku mela varum.dont fell.

    ReplyDelete
  10. FLASH NEWS : WATCH JAYA PLUS
    3,459 teachers will be appointed in the academic year of 2014-2015.

    ReplyDelete
  11. Paper 1 71.05 sc any chance

    ReplyDelete
    Replies
    1. Conformed post.don't feeling.be happy.:)8-):D

      Delete
    2. SC-la above 70 weitage ulla male candidates conform posting. Naan 68.90 weitage. 67 to69 niraya erukanga. Engala pola candidates-ku than doubt.

      Delete
  12. I AM PAPER 1 SC WT 70.94 CHANCE FOR ME ANY ONE TELL ME

    ReplyDelete
  13. வருத்தப்பட வேண்டாம் நண்பர்களே.....
    ஆசிரியர் பணியிடம் குறித்து சிறப்பு கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திரு பாலபாரதி MLA மற்றும் கிருஷ்ணசாமி MLA அவர்களும் பேரவைத் தலைவரிடம் கோரியுள்ளார்களாம்........நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கையோடு காத்திருப்போம்........

    ReplyDelete
  14. Paper 1 layaavadhu idhu varai irundha madhiri seniorityai consider pannalam allava....!!!!!!
    Ippadikku,
    Yekkatthudan,
    10 varuda kaalam seniorityil tharpodhu TET layum 92 vaangi ovvoru nimidathaiyum yedhirnokki, saathagamaana arivippukkaaga aavalodu kaathu irukkum oruvan...!!!!!

    ReplyDelete
    Replies
    1. Hindu paperla weightage method follow panuvomnu atricle vantathu.. but
      weightage varanummunu.... ellrum solluranga.... Senerioty vantahlum nallathuthan.... weightage vanthalum nallathuthan..... ethu appadio arivipu veliyittu posting pottal nam pondra matravargal (weightage illathavargal) vera velayavathu parkalam...........????????????

      Delete
    2. Sir, What is the status of Paper I.Why it is delaying.Reply

      Delete
  15. Wtge 67 paper1 sc chance iruka sir

    ReplyDelete
    Replies
    1. Neenga male/female, unga DOB, ethum kuripidunga aasiriyarey.

      Delete
  16. i am aathi my wtg 66 in paper 1 mbc job ketaikuma? reply sir

    ReplyDelete
  17. Vijaya kumar chenni sir 2case kum judgement -positive aka vara vaipuerukiratha sir .Please reply

    ReplyDelete
  18. Mbc. Ph quota female 65 paper 1 any chance

    ReplyDelete
    Replies
    1. Conform

      Delete
    2. Sir Paper I OC Weightage : 70.86 any chance.Pls.Reply

      Delete
  19. Ph ku paper 1ku evalavu posting irukkum

    ReplyDelete
  20. Which s highest weightage in paper 1

    ReplyDelete
  21. Paper 1 bc quota evvalo percentage in total vacancy

    ReplyDelete
  22. Is anybody get above 77 weightage in paper 1

    ReplyDelete
  23. Ungaluku conformed mr.palani. Engala pola 68 weitage ullavangaluku than doubt. Nan 68.90/sc/dob-27.09.1986/male. Ungaluku en vaalthukal mr.palani

    ReplyDelete
  24. 68.90/sc/27.09.1986/male/paper-1/ posting kidaikuma?

    ReplyDelete
  25. My wt 64.53 SC male paper 1 any chance for me

    ReplyDelete
    Replies
    1. Mohan sir namma nilamai thaan enna aaga poguthuney theriyala sir.

      Delete
  26. தாள் 1, SC, DOB 1980, Female தகுதித்தோ்வு மதிப்பெண் 96, வெயிட்டேஜ் மதிப்பெண் 65.60 எனக்கு வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரிந்தவரை சற்று கடினமே?

      Delete
  27. sir am snega my waitage 69.77 bc dob 17.10.1988 any chance for me pls reply

    ReplyDelete
    Replies
    1. BC female candidates athikam. Kidaicha luck than mam. Unga caste-la entha wtg kamminu ninaikaren

      Delete
    2. sir post increas pana chance irukuma

      Delete
    3. பணியிடங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும். 3000 அல்லது 3500 பணியிடங்கள் இருக்கலாம்

      Delete
  28. மருந்து என்பது உயிருக்கு ஆபத்து நேரும் போது கொடுக்கப்பட வேண்டும்.
    உயிர் பிரிந்த பிறகு மருந்து கொடுப்பதோ அல்லது நன்றாக உள்ள ஒருவருக்கு மருந்து கொடுப்பதோ வீண் ஆகும்.
    எதுவும் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும்.
    நாங்க செத்த அப்புறம் யாருக்குயா? வேலை போட போறிங்க.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive