Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிஎன்பிஎல் நிறுவனத்தில் கொதிகலன் மற்றும் டிஜி ஆப்ரேட்டர் பணி.

         தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) காலியாக உள்ள 14 Semi Skilled (Boiler, TG Operators பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்:
14 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Semi Skilled (Boiler Operators)- 07
2. Semi Skilled (TG Operators)- 07
வயது வரம்பு:
பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். SC,ST பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.32,200 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல்
முகவரி:
General Manager (HR), Tamilnadu Newsprint & Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
12.07.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive