காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் 2014-மே தேர்வு எழுதியதொலைநிலைகல்வி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பிரிவு: பி.எஸ்.சி., (சைக்காலஜி), பி.பி.ஏ.(சி.எஸ்.,), பி.பி.ஏ.,
பி.பி.ஏ., (நேரடி இரண்டாம் ஆண்டு, வங்கியியல், வங்கியியில் நேரடி இரண்டாம்
ஆண்டு), பி.காம்., (சி.ஏ., சி.ஏ., நேரடி இரண்டாம் ஆண்டு), பி.ஏ. (வரலாறு),
பி.எல்.ஐ.எஸ்.
முதுநிலை பிரிவு: எம்.பி.ஏ.,(பொது - செமஸ்டர் அன்ட் நான் செமஸ்டர், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ரீடெய்ல் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், 5 ஆண்டு, ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், டூரிசம், பைனான்சியல் மேனேஜ்மென்ட், சிஸ்டம் மேனேஜ்மென்ட், புரொடக்ஷன் அன்ட் ஆப்ரேஷன்மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட், புராஜக்ட் மேனேஜ்மென்ட்), எம்.எஸ்.சி., (தாவரவியல், விலங்கியல், சோஷியாலஜி, பி.எம். அன்ட் ஐ.ஆர்., பி.எம். அன்ட் ஐ.ஆர்., நேரடி இரண்டாம் ஆண்டு), எம்.காம்., பைனான்ஸ் அன்ட் கன்ட்ரோல், இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட்).பி.ஜி.டிப்ளமோ பிரிவு: பி.ஜி.டி., (யோகா எஜூகேஷன், பிஸினஸ் மேனேஜ்மென்ட், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், பி.எம். அன்ட் ஐ.ஆர்., பிசினஸ் மேனேஜ்மென்ட், ஹெச்.ஆர்.எம்., ஹெச்.எ.), பி.ஜி.டி.சி.ஏ., சான்றிதழ் பிரிவில் சி.எல்.ஐ.எஸ்., ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (21-ம் தேதிக்குள்),மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தை இணையதளம் மூலம் டவுன்லோடு செய்து, மறு மதிப்பீட்டுகட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலையை, (பதிவாளர், அழகப்பா பல்கலை கழகம், காரைக்குடி) செலுத்தி, தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலை கழக தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...