Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிநியமனம் உறுதி

பள்ளிக்கல்வித்துறைக்கு குரல் கொடுத்தார் பாலபாரதி MLA; பணிநியமனம் உறுதி.


தற்போது (23.7.2014)தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள்  ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வினா எழுப்பியதன் விளைவாக
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரம்ணி தகவல்......பாலபாரதி MLA அவர்களுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர்களின் சார்பாக நன்றி......

P.Rajalingam puliangudi




29 Comments:

  1. Thanks for this news&Balabharathi mam

    ReplyDelete
  2. Respected balabharayhi madam pl rise your voice for pg trb also

    ReplyDelete
  3. Ha ha ha ha ha ha. Today's joke nice boss..........

    ReplyDelete
  4. Court orders awaited to give appointment letters to TRB candidates
    Last Updated: Wednesday, July 23, 2014, 13:00

    Chennai: The Tamil Nadu government is awaiting court orders to release the final results of exams conducted by Teachers Recruitment Board (TRB) and the eventual issuance of appointment orders to successful candidates, the Assembly was informed on Wednesday.


    Replying to a special call attention motion brought by CPI(M) leader K Bala Bharathi, School Education Minister KC Veeramani said a total of 72,701 persons have qualified in the exams conducted by TRB in 2013 and their certificates had already been verified.

    Since some candidates have filed cases in Madras High Court and its Madurai Bench, there has been a delay in giving appointment orders, he said, since the cases were disposed in the courts the government was awaiting court orders to issue appointment letters to candidates.
    From Z TV news

    ReplyDelete
    Replies
    1. Thanks lot to balabharathi mam

      Delete
    2. இராஜலிங்கம் சகோதரரே,
      july 30, selection list velividuvadhaga news erunthadhe, eppo k.c veeramany MP avargal 3 weeks-la pani niyamanam-nu solli erukkangale, list july 30 varuma sagotharare?

      Delete
  5. சட்டமன்ற உறுப்பினர் செல்வி .பால பாரதி அவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி ..
    இச்செய்தியை வெளியிட்ட "பாடசாலை"& நண்பர் திரு .ராஜலிங்கம் அவர்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உங்கள் குறைகளை அறிக்கையாக்கி பாலபாரதி மேடம் கிட்ட கொடுங்கள் துரிதமாக.....இல்லையெனில் உங்களை பலர் மறந்து விடுவார்கள்......

    ReplyDelete
    Replies
    1. RAJALINGAM SIR M.L.A PESIYATHU POTHUVAGA AASIRIYAR NIYAMANAM EPPOLUTHU.NEENGAL KOORUVATHU POL PAPER 1 PAPER2 P.G ENDRU THANI THANIYAGA PESA MATTARGAL.SATASABAI KOODUVATHARKU MUNBE DINDUGAL SENDRU P.G CANDIDATES MANU KODUTHUVITTOM

      Delete
    2. Sir nenga solvadu sariya

      Delete
  8. Thanks to Ms.Bala Bharathi madam by G.Kumareshan, V.Prakasam, M.Prakash, K.Sudahkaran, S.B.Sekar, S.Immanuvel

    ReplyDelete
  9. R. KUZHANDHAI VADIVEL, MSc, B.Ed. (GEO), BUDALUR... THANKYOU, BALABHARATHI MLA.. MADAM

    ReplyDelete
  10. அம்மா விதி எண் 110பயன்படுத்தலயா.

    ReplyDelete
    Replies
    1. மறதி அனைவருமே பொது தானோ ????

      Delete
    2. Payanpaduthinarkal....medical store and workshop pathi sonnanga

      Delete
  11. சீக்கிரம் அனைவருக்கும் நல்லது நடந்தால் சரி..

    ReplyDelete
  12. weightage இரத்து பற்றி யாரும் பேச மாட்டார்களா

    ReplyDelete
  13. இராஜலிங்கம் சகோதரரே,
    mudhugalai aasiriyar niyamanam kurithu entha news-m edhuvarai varavillaiye, edhu patri news yedhum thangalukku therinthal pagirndhu kollungalen.

    ReplyDelete
  14. Hai friends please watch this website

    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf

    In page number 283, SG vacant=938, BT= 13,777 so the vacancy will be increase around 3000 in BT assistant friends.... this announcement will come with in 3 days from our CM in 110 rule...... wait and see.........

    ReplyDelete
  15. middle school bt to high school bt post'ku mutual transfer poga mudiuma? please reply me!

    ReplyDelete
    Replies
    1. உயர் நிலை பள்ளியிலிருந்து நடுநிலை பள்ளிக்கு வர யாரும் விரும்ப மாட்டார்களே திரு. சந்தோஷ். எனவே இதற்கு சாத்தியம் இல்லை.

      Delete
  16. a whole hearted gratitude for you dear mam thanks a lot

    ReplyDelete
  17. thank u so much for this good news

    ReplyDelete
  18. jul 30 th kandippa selection list vandhuruma? and vaccancy increase panradha sollirundhanale adhu 2499 bt assistant mattunm dhana?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive