இந்திய சிறு தொழில் வளர்ச்சியில் (Small Industries
Development Bank of India -SIDBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை
நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி மேலாளர்
காலியிடங்கள்:
57
கல்வித்தகுதி:
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20.07.2014 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
20.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...