Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசுக்கு நோட்டீஸ்...

தமிழக அரசுக்கு நோட்டீஸ்:
 
         உச்சநீதிமன்றம் ரத்துசெய்த குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் நீடிப்பதை எதிர்த்து வழக்கு.

         ஒருவாரத்திற்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.பதவி ரத்தான பிறகும் 83 பேரும் பதவியில் நீடிப்பதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் வழக்கு.குரூப் 1 தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive