Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: ஆசிரியர் காலிப்பணியிடம் ஓர் அலசல்?

TRB சொல்வது:
 
         மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு கடந்த 3ஆண்டுகளில் 55159 ஆசிரியர்கள் நிரப்ப ஒப்புதல் அளித்ததுள்ளார்.ஆசிரியர்தேர்வு வாரியம் இதற்கான திறம்படவும் குறித்த காலத்தில் தெரிவு பணியை குறித்த காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறதுஇதுவரை தேர்வு வாரியம் 35,516 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. மீதமுள்ள 19,643 பணிடங்களை நிரப்புவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


பட்டதாரி ஆசிரியர் : 13777 (10726)
முதுகலை ஆசிரியர் : 2881
இடைநிலை '' : 938
சிறப்பாசிரியர் : 842
TOTAL : 18,438.
19643- 18438 = 1205 ஆகவே மீதமுள்ள 1205 காலிபணியிடம யாருக்கு?
இவை அனைத்தும் 2012-13 காலிப்பணியிடம் ஆகும்.
(மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பள்ளிகல்வி கொள்கை விளக்க குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டது)

அமைச்சர் சொன்னது:
         ஆனால் அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது 3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்கள் முதலமைச்சர் அனுமதித்தாக கூறியுள்ளார்..மேலும் இதன் தொடர்ச்சியாக 2014-15 ஆண்டுகளில் 3459 பணியிடங்கள் நிரப்ப்ப்படும் என கூறியுள்ளார்..

2014-15 காலியிடம்:
பட்டதாரி ஆசிரியர் : 2489
முதுகலை ஆசிரியர் : 952
உடற்கல்வி இயக்குனர் : 18
TOTAL : 3459
அமைச்சர் கூறியது : 71,708
TRB கூறியது : 55,158 (-)
வரவேண்டியது : 16,549
ஆகவே 2012-13 மீதம் : 1205
2013-14 காலி : ????
13,777- 10726 மீதம் : 3015
2014 -15 காலியிடம் : 3459
          இதெல்லாம் எப்படி நிரப்புவார்களா? எப்பொழுது? 2013-14 காலியிடம் எவ்வளவு? மாறுபட்ட தகவலுக்கு காரணம்

         உயர்கல்விக்கான காலியிடமும் சேருமா? இதற்கெல்லாம் விடை எப்பொழுதோ? ஆகவே அனைவரும் notifications வரும் வரை காத்திருப்பதே நல்லது...... இந்த கணக்கிற்கு ஆன விடை அரசுக்கு மட்டுமே தெரியும்.




13 Comments:

  1. பாவம் 90+ candidates

    ReplyDelete
    Replies
    1. Mr. Immanuel...

      No need to worry about a category that doesn't exist at all!!!!! As per government and High Court, 82+ was the minimum eligibility for TNTET!!!! Better have that in ur mind!!!

      Delete
    2. தமிழ் நாடு கவர்மென்ட் விரைவில் அழியபோகிற்து.

      Delete
  2. ena vanthalum
    ethu vanthalum
    nan kalangamataen
    karthar enodu kuda irukirar

    ReplyDelete
  3. Friends,
    You are worrying about the calculation of posts. But yesterday pg has its first year obituary. Trb has to clarify the details before publishing notifications. We intimate to the authorities that they played a tragic role in the life of pg selected candidates.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Friends,
    You are worrying about the calculation of posts. But yesterday pg has its first year obituary. Trb has to clarify the details before publishing notifications. We intimate to the authorities that they played a tragic role in the life of pg selected candidates.

    ReplyDelete
  7. EXPECTATION:

    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM" --- EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN JULY 17TH ASSEMBLY. (NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6.)

    So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled as published in newspaper.

    TRB GIVEN NOTIFICATION FOR

    10726 POSTS - PAPER 2

    SO IN REMAINING 7694 POSTS -
    it may b
    2200 PG POSTS (600 pg tam filled. Total 2881)
    300 unfilled PG TAMIL MEDIUM OF TRB 2012
    2000(aprox) SGT PAPER 1 POSTS.

    10726 + 2881+300+2000 = 15900.

    18400-15900=2500 ???

    This 2500 is expected to raise in vacancy.

    ADDITIONALLY remaining 2500 POSTS-(approximately) announcement for
    PAPER 2 & SPL TET as 2013-2014 vacancy WOULD BE QUICKLY EXPECTED SOON from our CM under 110]

    ReplyDelete
    Replies
    1. SUPPORTIVE OLD NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 PAGE 6:

      புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை- முதல்வர் வழங்குகிறார்!

      சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான
      விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் படவில்லை என்று குறிப்பிட்டார்.
      அதற்குப் பதில் அளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, “கடந்த 3 ஆண்டுகளில் 760 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 300 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, அரசு பள்ளிகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளால் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சம் அதிகரித்து இருக்கிறது” என்றார்.
      அவர் மேலும் கூறுகையில்,

      “2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 71,708 ஆசிரியர் களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
      அதில் 53,288 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்.

      எஞ்சிய புதிய ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் பணிநியமன ஆணை வழங்குவார்” என்று தெரிவித்தார்.

      Delete
  8. கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் அதிகரிகளும், அரசும் கடினமான செயல் என்று நினைகின்றதா? பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது கல்வித்துறை அதிகரிகளுக்கு தெரியாதா?

    என்ன பாவம் செய்தார்கள் கணினி அறிவியல் டிகிரி முடித்தவர்கள்.

    பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. இதைப்பட்றி எந்த கவலையும் கல்வித்துறைக்கு இல்லை.

    ReplyDelete
  9. Dear all padasalai members in my analysis with student plan 2014-15 published by pallikalvi.
    In page no.79 under Elementary education department will fill vacancies of 887 SGT.
    In page no. 233 under School education department will fill vacancies of 938 SGT.
    Total comes 887+938+500 (BT promotion during the year) + Other vacancies in Adi Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations.
    nearly comes 2500 Aprox. SGT comes. (Subject to without considering existing surplus teachers)
    One thing i share now, All Paper I passed candidate are in ICU from 14/07/2014( paper II vacancy details announcement)
    Kindly any members know the vacancy detail to update here.

    ReplyDelete
  10. Siranjeevi sir mbc wt 60.63(women) english major chance iruka.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive