இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படி
இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப்
படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகு
டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர்
தகுதித் தேர்வு தேர்வில் அதிக
மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால்
அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற
முடியும்.(இப்படி ஒரு வடி
கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும்
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு
முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால்,
இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).
இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற
விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றை
அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும்
அரசுகள். இப்போதும் காலந்தாழ்ந்து விடவில்லை.
முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மை வாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப் படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அது பல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும் என்பது உறுதி.

1. இடை
நிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடை
பெறாதது.
2. பல்வேறு
போட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின்
பரிதாப நிலை.இவை காரணமாக
இப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சி
பள்ளிகளை மூட வேண்டிய கொடுமையான
நிலை! மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை! மாணவர்
ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும்
அதிகம் வாய்ப்பாக அமையும்.
ஆரம்பக் கல்விக்கு அரசுகள் செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச் சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது. ஆட்சியாளர் நோய் நாடி, நோய் முதல் நாட முன் வரவேண்டும். மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்கு E என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான். முதல் அமைச்சர் கவனிப்பாரா?
ஆட்சியாளர் மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிட பள்ளிகள் மூடப்படாமல் பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா? by கி.வீரமணி

DEAR TET FRIENDS ,
ReplyDeleteFROM TODAY TO TILL THURSDAY THERE IS NO POSSIBLE TO PUBLISH THE TET PAPER 2 SELECTION LIST. COMING FRIDAY OR MONDAY LIST MAY BE PUBLISH. TODAY TRB HAS DONE ONLY WEIGHTAGE CORRECTION MARKS ENTERED DISTRICT WISE.. AND THAT WORK NOT COMPLETED SO FAR....
Y y ipasi thalite pokuthu Friday varuma plz cnfm we r very upset
ReplyDeleteVIJAYA KUMAR CHENNAI SIR THANKS FOR UR INFORMATION INRU ELLORUM SELECTION LIST VARUM ENRU ETHIRPATHU KONDIRUKIROM BUT INRUM ................? PAPER 1 VACANT MIGA KURAIVAGA ULLATHU ADHIGAMAGA CHANCES IRUKA SIR .........? EN FRD 69.90 % M.B.C IVANGALUKU CHANCE KIDAIKUMANU THERILA ...............?
ReplyDeleteVijaya kumar sir all correction done yesterday and before yesterday so today they waiting to publishing approval for final list 100% sure
ReplyDeletehai suresh sir epadi sure a solringa
ReplyDelete