Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.

         அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில்வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 
             கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது. இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




22 Comments:

  1. திறமையான ஆசிரியர்கள் ( டெட் + அதிக வெய்டேஜ் ) உள்ளவர்கள் பொது பிரிவில் உள்ளே "சிவப்பு கம்பளம் " வரவேற்புடன் செல்வார்கள்... 
    மற்ற திறமையானவர்கள் தமது பிரிவில் உள்ளே செல்வார்கள் ...
    மற்ற நண்பர்கள் ( என்னையும் சேர்த்து ) நம்மை திறமையானவராய் மாற்றிட இன்றிலிருந்து முயற்சிகளை மேற்கொள்வோம் .... நன்றி ..

    ReplyDelete
    Replies
    1. Ram Anna..

      Wonderful comment!

      Enna nadandalum dhairiyama face pannuvom na... Namma thiramaiyai prove panra naalum varum...

      Delete
    2. போங்கடா நீங்களும் உங்க வாத்தியார் வேலையும்...............

      Delete
    3. tet mark increase pannalum ug and +2 mark than job ha confirm pannum, enakku job kedaikalanu pesala itu emathu velai, eppayo padicha padipai ipa kanakku pottu job porathu muttal thanam
      93 mark eduthum waste than

      Delete
  2. SUPER COMMENT. ALL CANDIDATES FOLLOW THIS COMMENT

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ....

      Delete
  3. intha time computer science include panuvankala.............

    ReplyDelete
  4. Computer science ku ithulayathu chance kudunga

    ReplyDelete
    Replies
    1. சட்ட சபை உறுப்பினர்கள் மூலமாக கோரிக்கை வைத்தால் மட்டுமே கணினி பட்டதாரிகளுக்கு நல்லது நடக்கும் சகோதரி!

      Delete
  5. Replies
    1. நன்றி சகோதரி ..

      Delete
  6. kilinjathu naasama pochu, enna than padichalum tetla ethna mark increase panna mudiyum, +2 and ug mark low irukravanga ethana murai tet eluthanalum waste than nanum athula oruthan. en life waste ha pochu

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை இழக்க வேண்டாம் திரு. கவுதம். பலரும் தங்களைப்போல் முடியாது என்று ஒதுங்கும் போது, சிறிதளவேனும் முயற்சி செய்யும் தங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். எனவே நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டு உடனடியாக படிக்கத் துவங்கவும். தாங்கள் நினைத்தால் 130 மதிப்பெண் கூட பெற இயலும். விடாமுயற்சியுடன் படியுங்கள். வாழ்த்துக்கள்!

      Delete
  7. psycology which book is bst ...pls hlp me....

    ReplyDelete
    Replies
    1. +2, and ug la nlla mark iruntha tetku padinga illana waste, ithu en annubavam

      Delete
    2. உளவியல் பாடத்திற்கு அரசு வழங்கும் புத்தகங்களை படியுங்கள் (உதாரணமாக - பல்வேறு அரசு பல்கலைகழங்களில் வழங்கப்படும் உளவியல் புத்தகங்கள்)

      வாழ்த்துக்கள்!

      Delete
  8. which coaching centre is best ram sir....english and psycology which material is best sir....any one hlp.me

    ReplyDelete
  9. Dear friends i am paper2 Tamil major weitage 63.82 bc any chance for me to get job

    ReplyDelete
  10. pls pls support COMPUTER science Teachers. Nagalum B.Ed Mudichuttu than job ku wait panrom.... with government cirtificate... pls any information pls contact me 9943193092 poraduvom vetri peruvom...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive