Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் வளர்மதி.

அமைச்சர் அறிவிப்பு:
 
         மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசத் தகவல் மையம் அமைக்கப்படும்.பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பின் அறிவிப்பு.
 
                மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கணினிமய ஆலோசனை மையம் அமைக்கப்படும்.மாநில,தேசிய,சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிவேக அவையம்புலம்பெயர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக 5 மாவட்டங்களில் நடமாடும் அங்கன்வாடி சேவை.தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம்உயர்வு.₨1000 உதவித்தொகை.குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ₨1000 வழங்கப்படும்.₨1000-த்துடன் 18 வயது எட்டும் வரை தொழிற்பயிற்சி தரப்படும்: அமைச்சர் வளர்மதி.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive