Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி..

     இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.

      அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

       ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.

ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.

ICE என்பது In Case of Emergency.

இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும்.

இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.

இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது..

இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர்.

இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc

எனவும் பதிவு செய்துகொள்ள்ளாம்.

இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள்

இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.




8 Comments:

  1. Thank u for this information...

    ReplyDelete
  2. நல்ல சேதி நாமும் இதனை பின்பற்றலாமே ,நன்றி பாடாசாலைக்கு

    ReplyDelete
  3. மிகவும் பயன் உள்ள செய்தி. மிகவும் நன்றி

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு
    மற்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது என்று எண்ணுகின்றேன்
    நாமும் பின்பற்றுவோம்

    ReplyDelete
  5. Why should we follow new method sir.simply keep it as 'Home' in contact...

    ReplyDelete
  6. Really very good information...thanks padasalai

    ReplyDelete
  7. amma,appa,akka,thambi etc. It's alrdy easy one.

    ReplyDelete
  8. mme nice good idea, but already stored dad,mom etc.
    its vry easy knw.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive