Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூனியர் தொழில்நுட்பம் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு


         பணியாளர்கள் தேர்வு ஆணைய மேற்கு பிராந்தியத்தில் (SSCWR) காலியாக உள்ள 118 Draughtsman, Junior Technical Assistant, Naval Armament Depot, Dietitian Grade III, Senior Scientific Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Epigraphist (Arabic and Persian Inscriptions) - 03
2. Dietitian Grade III - 15
3. Bosun - 05
4. Senior Scientific Assistant - 08
5. Clerk - 01
6. Assistant Manager cum Storekeeper - 01
7. Photographer Grade III - 01
8. Junior Cartographic Assistant - 01
9. Junior Technical Assistant - 21
10. Accountant - 01
11. Scientific Assistant - 01
12. Store Superintendent - 01
13. Senior Library and Information Assistant - 01
14. Draughtsman Grade I - 34
a. D/o Indigenisation, Drawing & Specification Wing (Engg Eqpt) - 06
b. D/o Indigenisation, Drawing & Specification Wing (Vehicle) - 28
15. Library and Information Assistant - 04
a. Central Water and Power Research Station - 02
b. Archaeological Survey of India - 01
c. Zoological Survey of India - 01
16. Naval Armament Depot - 13
a. Chargeman II (Ammunition Workshop) - 10
b. Chargeman II (Factory) - 03
17. Quarantine Inspector - 03
18. Deputy Ranger - 03
19. Senior Radio Technician - 01
வயது வரம்பு:
18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.9300 - 34800
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்:
ரூ.50. இதனை அஞ்சலகங்களில் கிடைக்கும் "மத்திய ஆட்சேர்ப்பு கட்டணம் அஞ்சல் தலைகள் சேகரிப்பு (CRFS)" செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Office of the Regional Director, Staff Selection Commission (WR), 1st Floor, Pratishtha Bhavan, 101, MK Road, Mumbai, Pin 400020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
Q14.08.2014 மேலும் கல்வித் தகுதி, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sscwr.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive