அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம்நியமனம்
செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு,
முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2012-13ம் ஆண்டுக்கு, 2,881 முதுநிலை ஆசிரியர்பணியிடத்துக்கு, 2013 ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வானவர்களுக்கு அக்டோபர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவுற்றது. தமிழ் பாடத்துக்கான 605 பணியிடத்துக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் இதுவரை நடைபெறவில்லை. இப்பணியிடங்கள், 2014 ஜனவரி மாதமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், நியமன ஆணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நலனை உத்தேசித்து, அரையாண்டுத் தேர்வுக்குப் பின், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பள்ளிகளுக்கு தேவையான முதுநிலை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மாதம் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற அந்த ஆசிரியர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத் தேர்வு வரை மட்டுமே பணி வழங்கப்பட்டது. அதன்பின் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பல அரசுப் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. தனியார் பள்ளிகளில் பாதி பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டநிலையில், அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியரே இல்லாத நிலை நீடிக்கிறது. அதுபோல், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுநிலை ஆசிரி யர்கள், ஏற்கெனவே பணிபுரிந்த தனியார் பள்ளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, அரசு பணியும் கிடைக்காத நிலையில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2012-13ம் ஆண்டுக்கான ஆசிரியர்களே இன்னும் நியமிக்கப்படாத நிலையில், 2013-14ம் ஆண்டுக்கு 900 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதுநிலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

computer teacher post ????????????????????????????????????
ReplyDeleteTet countdown start now so all fd don't worry
Delete
DeleteSatheesh Kumar SatheeshJuly 8, 2014 at 1:03 PM ( Evar Kalviseithil Kurierukkirar )
தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவருக்கும் சற்று முன் ராஜலிங்கம் நண்பரிடம் கிடைத்த தகவல் படி
தமிழ்த்துறைக்கான காலிபணியிடங்கள்
1403+486+309 என மொத்தம் 2198
பணியிடங்கள் உறுதியாக உள்ளதாக கூறினார் தற்போது அவருக்கு மற்ற வேலை பளு காரணமாக கல்விசெய்தி வர முடியவில்லை என்று கூறிவிட்டார்
முதலில் தமிழ்த்துறைக்கு 486 பணியிடங்களும் பின் 2012--2013 இல் 1403 பணியிடஙகளும் தற்போது மொத்தமாக 2300 பணியிடங்கள் ஒதுக்கியதில் தமிழ்த்துறைக்கு 309 பணியிடங்கள் ஒதுக்கியதாக கூறினார்
விரைவில் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி கிடைக்கும்
பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 14,000 முதல் 14,500 வரை நியமிப்பார்கள் என்று நினைக்கின்றேன்
மற்ற துறை காலிபணியிடம் கேட்ட போது இரண்டு துறை தான் தெரியும் என்று கூறிவிட்டார்
தமிழ் மற்றும் வரலாறு
வரலாறு பாடத்திற்கு 3000 க்கு அதிகமான பணியிடங்கள் என்றார்
இந்த வார இறுதிக்குள் எப்ப வேண்டுமானாலும் என்று மட்டும் எல்லோரும் கூறுகின்றனர் .
ReplyDeleteமிகவும் துல்லியமாக இந்த தேதி என்று யாருக்கும் தெரியவில்லை (டிஆர்பி உள்ள பலருக்கும் கூட தெரியவில்லை )
ஆனால் டிஆர்பி யில் இப்போது அடுத்த டிஇடி கான வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன
Wait
DeleteMy major History
Deletecommunity SC
weightage is 59.35 % is there is any chance to get posting ?..
Final list varaduku special tet revaluation yum mudiyanum, re-result adula enter agaravangaluku CV, so iduku apuram list varadhan chances iruku. TRB ku call panalum month end nu dhan solranga....
DeleteWhen'll appointment for pg?reply any one
ReplyDeleteWhen'll appointment for pg?reply any one
ReplyDeleteSORR ONE SMALL ERROR
ReplyDeletePHYSICS MAJOR
5.SC =138+58 BACKLOG =196
Paper 1 wtg 72.17 bc male chance irukka?
ReplyDeleteWhat about pg equivalent subject case....yaruku tarium...plz reply. ...plz
ReplyDeletewhat is the yesterday case status
ReplyDeletei called trb yesterday one sir told the case pending so final list not come
paper I kku vacant migavum kuraivu..so....tet 80% + Employment senoirity 20% muraiyil posting podaveandum......illaienil engalukku ethanai varudam aanaalum vealai kidaikkaathu......ithuthaan unmai.........
ReplyDeletepaper I kku vacant migavum kuraivu..so....tet 80% + Employment senoirity 20% muraiyil posting podaveandum......illaienil engalukku ethanai varudam aanaalum vealai kidaikkaathu......ithuthaan unmai.........
ReplyDeletePaper 1 Wtg 65.60 SC Female DOB 1980 Chance Erukka?
ReplyDeletesir how many vacancy in geography?
ReplyDeleteGeography major people are very lucky.... vacancy is excess.... Don't worry, whoever passed will get job!
Deletethank you sir
DeleteNot only geography, botany, zoology passed people also on safer side!!! Whoever passed will surely get job inspite of there weightage!!!
DeleteIm also geo candidate. Wat is your weightage
Deletegeo mbc 64.22
DeleteNow i called trb...she said TET final list surely will come within this month...
ReplyDeleteDaily atha thana solrainkka. Kadavulukku than velicham
DeleteFLASH NEWS : TOTAL TEACHER VACANCY IS NEARLY 30,000/=
ReplyDeletehow do u know that vijayakumar sir...........
DeleteNext TET (2014_2015) announcement vacancies?
DeleteMr vijayskumar
DeleteKA tet+AP tet+ Kl tet Tn tet = 30000
Nam job Ku antha state atrukoluma boss
vijaykumar sir 30000 posting...unmaiya..ungaluku epadi therium..BT Evlo, SG EVLO SIR...PLS REPLY SIR
ReplyDeleteeng,bcm,female,69.56,job kidaikuma?pls reply any one....
ReplyDeletesurly u get job
DeleteGREAT QUESTION !!! WILL AMMA FILL ALL 30,000 ???
ReplyDeleteSir....
DeleteIs this ur prediction or real fact????
GREAT QUESTION !!! WILL AMMA FILL ALL 30,000 ???
ReplyDeletePrabhakaran case ennachu
ReplyDeleteHai friends, i am physics major, bcm(female), wtg 63.58% in paper 2. Any chance for i can get a job?
ReplyDelete
ReplyDeleteSatheesh Kumar SatheeshJuly 8, 2014 at 1:03 PM ( Evar Kalviseithil Kurierukkirar )
தமிழ்த்துறை ஆசிரியர்கள் அனைவருக்கும் சற்று முன் ராஜலிங்கம் நண்பரிடம் கிடைத்த தகவல் படி
தமிழ்த்துறைக்கான காலிபணியிடங்கள்
1403+486+309 என மொத்தம் 2198
பணியிடங்கள் உறுதியாக உள்ளதாக கூறினார் தற்போது அவருக்கு மற்ற வேலை பளு காரணமாக கல்விசெய்தி வர முடியவில்லை என்று கூறிவிட்டார்
முதலில் தமிழ்த்துறைக்கு 486 பணியிடங்களும் பின் 2012--2013 இல் 1403 பணியிடஙகளும் தற்போது மொத்தமாக 2300 பணியிடங்கள் ஒதுக்கியதில் தமிழ்த்துறைக்கு 309 பணியிடங்கள் ஒதுக்கியதாக கூறினார்
விரைவில் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி கிடைக்கும்
பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 14,000 முதல் 14,500 வரை நியமிப்பார்கள் என்று நினைக்கின்றேன்
மற்ற துறை காலிபணியிடம் கேட்ட போது இரண்டு துறை தான் தெரியும் என்று கூறிவிட்டார்
தமிழ் மற்றும் வரலாறு
வரலாறு பாடத்திற்கு 3000 க்கு அதிகமான பணியிடங்கள் என்றார்
pls yaravathu sollungalen paper 1 bc weitage 74 chance irukkuma pls reply
ReplyDeletefrns pls help... my weightage 64.58 chemistry/mbc .... will i get job?
ReplyDeletefrns pls help... my weightage 64.58 chemistry/mbc .... will i get job?
ReplyDeleteinga yarum josiyam pakkala poi velaiya paru...
ReplyDeletedont hurt...
ReplyDeleteJuly 17 kalvimaniya korikkai apo theriyum vacant athuku munnadi rank list varavey varathu
ReplyDeleteBC , wtge - 70.83,sub: maths,paper 2 any chance to get job
ReplyDeleteMAKE QUICK DELIVERY !! LABOUR PAIN IS UNBEARABLE !!!
ReplyDeletePATHU(10) MATHA VALI POTHUM !!! QUICKA TEACHERS DELIVERY PANNUGA !!! MUCHEE THENARUTHU!!!