இளைஞர்கள் நடு இரவு வரை புத்தகத்தை வைத்து
படித்த காலம் போய், தற்போது பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் நண்பர்களுடன்
சாட் செய்வது அதிகரித்துள்ளது.
2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்திய
இளைஞர்களில் 60 சதவீதம் பேர், நாள் ஒன்றிற்கு 125 மெசேஜ்களை பார்ப்பது
தெரிய வந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...