Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாரதிதாசன் பல்கலை. தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்புக்கு அனுமதி

                     திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்பை நடத்துவதற்கு தென் மண்டலத்திற்கான தேசியக் கல்விக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 2014-15-ம் ஆண்டிற்கான முதுகலைக் கல்வியியல் (எம்.எட்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் அண்மையில் தொடக்கி வைத்தார்.
 
              இம்மாதம் 25-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும், இப்பிரிவில் 250 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வழங்குதல் நிகழ்வில் பதிவாளர் ஏ.ராம்கணேஷ், தொலைக்கல்வி மைய இயக்குநர் கே. ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




1 Comments:

  1. what about bharathiyar university?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive