Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அருகதை கிடையாது!

  •  தனது குழந்தையை அரசு பள்ளியில் படிக்க வைக்காத எந்த ஒரு அரசு பள்ளி ஆசிரியருக்கும் தனியார் பள்ளியை குறைகூற அருகதை கிடையாது.
  • தங்கள் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தயங்கும் ஆசிரியர்கள் மற்ற பெற்றோர்களை அவர்களது குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது..
- அமானுஷ்யன் - (balakumaran88@rediffmail.com)




25 Comments:

  1. Kuraigal illatha thaniyaar palligale thamilagathil kidaiyaathu...

    Most of the govt tchrs once had willing to join their children in Govt schls.

    In private, Less salary but strict management. Every management filters the last drop of sweat frm private tchrs in every sub until the students standard increases. But it is unexpected in govt schls though high salary & efficient staffs r there.

    Even if few govt tchrs teaches in talent, no response frm colleague staffs,& students.

    No govt headmaster hav the formula of following strictness & filtering the hardwork frm govt tchrs. If few tries they r blamed.

    But in rare there r very few best dedicative govt tchrs living along us & best private schls offering best edn beyond business.

    ReplyDelete
  2. தங்கள் பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க தயங்கும் ஆசிரியர்கள் மற்ற பெற்றோர்களை அவர்களது குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்குமாறு வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. சரிதான் ஆனால் இந்த கேள்வியை யாரும் அரசியல்வாதியிடம் கேட்பதில்லையே தமிழகத்தில் ஆங்கில மோகத்தை ஏறபடுத்தியது யார் ஆங்கில மோகத்திற்கு ஆசிரியர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா கல்வி என்பது திறமையை பெறுதல் என்ற நிலை மாறி மதிப்பெண்னை பெறுதல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதே அரசுப்பள்ளியிலேயே தங்கள் பிள்ளையை சேர்க்கும் சில நல்ல ஆசிரியர்களுக்கும் தங்களை நம்பாமல் தனியார் பள்ளியில் சேர்க்கும் இந்த ஆசிரியர்களால் கெட்ட பெயர்

    ReplyDelete
  4. idha nama sona yar kepa? uruku matum dhan upadhesam... future namalavadhu idha mathuvom

    ReplyDelete
  5. Eppadi Matrealam, ungal aalosanai enna?

    ReplyDelete
  6. ஆங்கில மோகம் என்பது சமாளிப்பு,தனியார் பள்ளியில் படிக்கும் எத்தனை பிள்ளைகள் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள்,ஆசிரியர்கள் எத்தனை பேர் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள்,இன்னும் சொல்ல போனால் மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத நம்மவர் பலர் அமெரிக்கா இலண்டனில் பணி புரிகின்றனர்..ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்பதை உணருங்கள்.,

    ReplyDelete
  7. ஆங்கில மோகம் என்பது சமாளிப்பு,தனியார் பள்ளியில் படிக்கும் எத்தனை பிள்ளைகள் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள்,ஆசிரியர்கள் எத்தனை பேர் சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள்,இன்னும் சொல்ல போனால் மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத நம்மவர் பலர் அமெரிக்கா இலண்டனில் பணி புரிகின்றனர்..ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்பதை உணருங்கள்.,

    ReplyDelete
    Replies
    1. ஆங்கில மோகம் என்னும் அறியாமை இருளில் அகப்பட்டது அடித்தட்டு மக்கள் மட்டும் அல்ல.....அரசு ஆசிரியர்களும் கூட.....
      தங்கள் கருத்தை ஏற்கிறேன் அ தே நேரத்தில் அரசு பள்ளிகள் மரணத்தை சந்திக்காமல் இருக்க என்ன சிகிச்சை கொடுக்கலாம்....தங்கள் கருத்து?????

      Delete
  8. அரசு பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே அரசு பணிக்கு தகுதியானவர்கள் என்ற முடிவை அரசு எடுப்பதன் மூலமே அரசு பள்ளியை காப்பற்ற முடியும்..

    ReplyDelete
  9. நண்பரே தற்போதைய மாண்புமிகு கல்வித்துறை அமைச்சரின் கல்வித்தகுதி என்ன என்பது எனக்கு தெரியவில்லை......தயவுசெய்து பதிலிடவும்.....

    ReplyDelete
  10. எனக்கும் தெரியவில்லை இருப்பினும் நிர்வாக திறமை என்பது படிப்ப சார்ந்தது அல்ல,பள்ளியில் படிக்காத காமராசர்தான் பள்ளிகளை உண்டாக்கினார்.

    ReplyDelete
    Replies
    1. சரி தான் நண்பரே.....but
      அடிதளம் சரியில்லாமல் கட்டிடம் எவ்வாறு உறுதியாக இருக்கும்....
      இதுவரை ஆசிரிய பணியிடம் பற்றிய உறுதியான தகவலை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை minister தெரிவிக்கவில்லையே!!!!!
      தமிழக பள்ளிக்கல்வித்துறையெ பார்த்து சரஸ்வதிதேவியும் சங்கடப்படுகிறாள்.......

      Delete
    2. காமராஜரோடு வேற எந்த அரசியல் வாதிகளை ஒப்பிட வேண்டாம்.இது எனது பணிவான வேண்டுகோள்.

      Delete
  11. Govt job il ulla anaivarum katayamaha avargal pilaikalai gvt school il matumey padika vendum...ipadi oru sattam vandhal gvt schools oda tharam thanaga uyarum... staffs im sincere a irupanga.. schools Ku ela facilities im kidaikum.... students adhigamana teachers adhigam thevapaduvanga...TET la pass pana elarukum job kidaikum...private schools la cash a kotama kuraindha fees la nala education kidaikumnu makkal nimmadhiya irupanga... this is my view PADASALAI and we must change ourself before try to change others... I promise I should enroll my children in gvt school

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Govt job il ulla anaivarum katayamaha avargal pilaikalai gvt school il matumey padika vaika vendum...ipadi oru sattam vandhal gvt schools oda tharam thanaga uyarum... staffs im sincere a irupanga.. schools Ku ela facilities im kidaikum.... students adhigamana teachers adhigam thevapaduvanga...TET la pass pana elarukum job kidaikum...private schools la cash a kotama kuraindha fees la nala education kidaikumnu makkal nimmadhiya irupanga... this is my view PADASALAI and we must change ourself before try to change others... I promise I should enroll my children in gvt school

    ReplyDelete
  14. Mr. அமானுஷ்யன் .
    அரசு பள்ளி ஆசிாியா்கள் மீது உங்களுக்கென்ன அவ்வளவு வெறுப்பு? அரசு பள்ளியில் சம்பளம் தருவது மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தொியும். ஆனால் அங்கு எத்தனை விதமான வேலைகள் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தொியுமா. தனியாா் பள்ளியில் ஸ்பெஷல் வகுப்பு எடுத்தால் அதற்கு கூடுதலாக பணம் தருவீா்கள். இதே அரசு பள்ளியில் சற்று மந்தமான மாணவா்ளுக்கு ஸ்பெஷல் வகுப்பு எடுத்தால் அதற்கு எத்தனை போிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தொியுமா? அப்படியே அனுமதி கேட்டாலும் அது கிடைக்கவே கிடைகாது என்ற விஷயம்தான் உங்களுக்கு தொியுமா? முதல் அமைச்சா் ல் தொடங்கி கல்வி அமைச்சா் கல்வி துறை அதிகாாி முதன்மை கல்வி அதிகாாி மாவட்ட கல்வி அதிகாாி பள்ளி தலைமை ஆசிாியா் என எத்தனை பேருக்கு ஆசிாியா்கள் பதில் சொல்ல வேண்டி உள்ளது என்பது உங்களுக்கு தொியுமா. இல்லை நான் மேலே சொன்ன யாராவது தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறாா்களா. இது உங்களுக்கும் தொியும் இருந்தாலும் நீங்கள் ஏன் அவா்களிடம் இந்த கேள்வியை கேட்க பயப்படுகிறீா்கள் என்றுதான் எங்களுக்கு தொியவில்லை.

    ReplyDelete
  15. நண்பரே நானும் அரசு பள்ளி ஆசிரியர்தான்,அரசு பள்ளியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் எனக்கு தெரியும்,நம் வீட்டை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும்,நமது குழந்தைகளை நாம் முதலில் நம் பள்ளியில் சேர்போம் பிறகு மற்றவர்களை நாம் அறிவுறுத்தலாத்...

    ReplyDelete
  16. நண்பரே நம் வீட்டை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.....ஆனால் அதற்கான ஆணைகளை வெளியிட அரசு மறந்து விட்டது......தமிழக அரசோ கல்வியெ தனியாருக்கு தாரை வார்த்த பின்.......சமாளிப்பதற்கு இப்போது அனைத்து தரப்பினரும் எங்களை குற்றம் சாட்டுகின்றனர்......

    ReplyDelete
  17. நானும் அரசு பள்ளி ஆசிரியர்தான்.......கருத்தை ஏற்று கொண்டு ......நாமும் மாற வேண்டும் ...நம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்காமல் மற்றவர் குழந்தைகளை சேர சொல்வதுமுறை அல்ல......

    ReplyDelete
  18. உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா..

    ReplyDelete
  19. Cent percent correct amanushyan.....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive