பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், மாநில அளவிலான, சதுரங்க போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூந்தமல்லி அருகே உள்ள, தண்டலம் சவீதா கல்லுாரி சார்பில், 5வது மாநில
அளவிலான, ஓபன் சதுரங்க போட்டி, வரும், 26ம் தேதி துவங்கி, இரண்டு
நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், எட்டு, 10, 12, 14, 16, 25 வயதுக்கு
உட்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
வீரர், வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்ய, வரும், 23ம் தேதி கடைசி
நாள். மேலும், தகவல்களுக்கு 94442 15703, 98655 86221, 86084 16919 என்ற
அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...