அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., சட்டப் படிப்பிற்கான பொது கவுன்சிலிங், 7ம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கீழ் தமிழகத்தில், ஏழு, அரசு சட்டக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., மற்றும் மூன்றாண்டு பி.எல்., சட்டப்படிப்புகள் உள்ளன.இதுதவிர, சட்ட பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., மற்றும் பி.காம்.பி.எல்.,ஹானர்ஸ் படிப்புகள் உள்ளன. சட்டப் பல்கலையில் உள்ள படிப்புகளுக்கான கவுன்சிலிங்முடிந்த நிலையில், சட்டக் கல்லுாரிகளில், பி.ஏ.பி.எல்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
தரவரிசை பட்டியலை, பல்கலையின்,www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மேலும், இப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், வரும் 7ம் தேதிமுதல் 10ம் தேதி வரை நடக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...