Home »
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயருகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த
மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் மத்திய
மந்திரிசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள்
தற்போது 100 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.தற்போது 7 சதவீதம்
உயர்த்தப்படும் பட்சத்தில் அது 107 சத வீதமாக உயரும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...