"தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து (05.07.2014) பத்துநாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்
"தாட்கோ"
மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30%
மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து
(05.07.2014) பத்துநாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தகவல்.
இண்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்க சொல்லியிருப்பதால் பெரும்பான்மையான SC/ST
மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை எனவும் விண்ணப்பித்தலில் வழிமுறை
தெரியவில்லை என்பதாலும் தகுதியுடைய பலர் விண்ணப்பிக்காமல்
விட்டுவிடுகின்றனர்.
இந்தமுறை அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து அப்லோட் செய்யும்படி அந்த
தளத்தை மாற்றியிருக்கிறார்கள். அரசு நமக்கென்று ஒதுக்கும் பணத்தை
கொஞ்சம்கூட மீதிவைக்காமல் அனைவரும் விண்ணப்பித்து கடைசிவரை முயற்சிசெய்து
பயனடையுங்கள்.
எனவே தகுதியுள்ள அனைத்து SC/ST மக்களும் விண்ணப்பித்து பலனை அடையும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது. கீழுள்ள தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுபவர்கள் அணுகலாம் -
அ. விமலதாசன் 9952977688, சென்னை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...