வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'
டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்)
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில்,
காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1
முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 6.25 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1தேர்வு ஹால் டிக்கெட்' வெளியீடு.!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...