ஐடிபிஐ வங்கியல் நிரப்பப்பட உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 500
காலியிடங்கள் விவரம்:
1. SC - 75
2. ST - 37
3. OBC - 135
4. PWD - 15
5. Others - 238
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு முறை: 200 மதிப்பெண்கள் கொண்ட தேர்வு. இரண்டு மனி நேரம் நடைபெறும். ஆன்லைன் தேர்வு வினாக்கள் கீழ்கண்டவாறு அமைந்திருக்கும்.
1. Reasoning - 50 quiz
2. English Language - 50 quiz
3. Quantitative Aptitude - 50 quiz
4. General Awareness - 50 quiz
பயிற்சி மற்றும் உதவித்தொகை:
1. பயிற்சி காலம் (9 மாதங்கள்) மாதம் ரூ. 2500.
2 வேலைவாய்ப்பு காலம் (3 மாதங்கள்) மாதம் ரூ. 10,000.
பயிற்சி பின் பணியில்: மாதம் 14,400 - 40,900.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது பிரிவினருக்கு ரூ.600.
2.SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான சடைசி தேதி: 12.11.2014
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.07.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 22.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.idbi.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...