அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.
ஜூலை 10-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...