Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.


         நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
 
          75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
        பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்டும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். 32 மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.
 
        7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பன்னாட்டு திருக்குறள் மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.




15 Comments:

  1. இன்று நடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் தேவையற்ற விவாதத்தால் இன்று நடக்க இருந்த " அறிவிப்பு " கெட்டு. போனதாக என் கண்களுக்கு தெரிகிறது ...

    அந்த " அறிவிப்பு " ஐ யாராலும் தடை செய்ய முடியாது ...
    எதிர்பார்ப்போம் ...
    நன்றி .....

    ReplyDelete
  2. saran saranya7/17/2014 10:14 pm

    Innum evlo naal nanga wait pandrathu pls tel me thunga mudiyalainga

    ReplyDelete
  3. saran saranya7/17/2014 10:22 pm

    Kadavule pass pannuna ellarkum job kidaikanum

    ReplyDelete
  4. Amaichare umaku enna aachu. No posting nu sollitu poppa

    ReplyDelete
  5. KIND REQUEST TO OUR HONORABLE CM:

    (Definitely 3459 vacancies belonging to 2014-2015 wil not b alloted & not filled for tet 2013 & spl tet 2014. Bcos it is the vacancy for forthcoming new tet nov 2014.

    2012-13 =10764 vacancies
    2013-14=?
    2014-15=3459.

    All r quit surprise eating the hearts of all tet candidates.)

    Only if our honorable CM increases present post as 5000 or above for tet 2013 paper 2 (10700+5000 wil get job out of passed 43,000) & atleast upto 1000 for spl tet(only 933 +few passed in spl tet 2014) - all the true hardworkers of tet (everlonging voters who polled in mass in MP election wit confidence of getting job soon for the hardwork alone) would somewhat get satisfied.

    Bcos last tet just filled wit qualified mark alone.

    All dreams of scorers above 100 brokes bcos weightage makes them to suffer. Even the scorer frm 5% relaxation of 82-89 didn't benefitted by this weightage.

    Candidates really admired abt tn govt tet advertisement while tet 2013 announced & conducted. Bcos only mere hardwork in tet like previous exams make them a govt tchr many (more than 40,000 burnt their midnight oil completely) put hardwork more. While all passed tet candidates get job before all our eyes, the tet boosted all to work hard & await for last 300 days.

    But now all gone vain. Present testing of the talent differed frm last tet. Those who missed job by 1-3 marks frm last tet worked hard & scored above 110. But the mode of weighing skill differed.

    Atlast only pain everlasts in all hearts of tet candidates on seeing least vacancy in trb notification.

    Only our CM wil hav the medicine for all by increasing the vacancy wit mother hearted for all longing sorrowful dried wounded tet hearts.

    All tet candidates understood that the most talented 10700 tchrs gets job by new weightage. But the hardworkers in tet mark above 90 just need somemore additional vacancy bcos they hav no option to increase their Hsc Ug B.Ed% hereafter.

    Only if 15 PH candidates (5 PH ORTHO & 10 VISUAL) selected frm announced notification for TAMIL PAPER 2 (500 VACANCIES) - all PH would get highly wounded & totally get vexed why more than 1000 paper 2 Tamil candidates wrote this exam just for 15 Tamil paper 2 - PH posts.

    UNDER 110 ARTICLE, ALL TET 2013 & SPL TET 2014 EXPECTING ADDITIONAL VACANCIES TO B ANNOUNCED BY OUR CM SOON IN ASSEMBLY.

    40,000 childhood heart of passed tet candidates longing for the announcement of our CM equivalent to praying their own real mother to increase additional tet vacancies.

    ReplyDelete
  6. When will they publish tet paper 1 list?

    ReplyDelete
  7. I'm hashini. My weightage 76.21 paper 1 BC. How long we have to wait? When will they publish our list? If anybody know about paper 1 detail plz inform us

    ReplyDelete
  8. Replies
    1. Sir what is your mjor and weitge.

      Delete
    2. Brother . . What is the expected cutoff for bcm maths

      Delete
  9. Selected junior assistant joint pannuvathu eppo. Athai sollunga first.

    ReplyDelete
  10. what about computer science teachers????????????

    ReplyDelete
  11. computer science mudithu kathirukkum ellorukkum emattram thannnnnnnnn

    ReplyDelete
    Replies
    1. adayala poratam vedum sir....

      Delete
  12. இக் கல்வியாண்டில் 2014-15ல் தழிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ் படிப்பு ஏமாற்றத்தை உண்டு செய்துள்ளதை எந்த மந்திரியும் சட்டசபையில் கேள்வி எழுப்பவில்லை.மாறாக இது அம்மா அவர்கள் பார்வைக்கும் கொண்டுவரவில்லை. தமிழ்நாட்டில் 5 மருத்துவகல்லூரிகள் தகுதியில்லை என 750 இடங்களை மத்திய அரசு ஒடுக்கியது. ஆதாலால் 750 மருத்துவப்டீப்பு படிக்க இருந்த மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதற்கு அரசு மருத்துவக்க்ல்லூரியிலேயோ ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா 100 இடங்கலை அதிகபடுத்தி இந்த வருடம் ஈடுசெய்யலாமே? அல்லது புதியதாக் தொடங்கயுள்ள் அரசு ம்ருத்துவ்கக்ல்லூரிய்ல் (சுயநிதிபிரிவாக self-supporting) ஆக கூடுதல் பணம் வசூலித்து அரசு மருத்துவக்க்ல்லூரியில் சேர்க்க ஏன் உயர்கல்வி அமைச்சர்கள் சிந்திக்கவில்லை. கொஞ்சம் பொதுநலத்தையும் பார்ககவும். இதையும் அரசியல்லாக்காமல் செய்ய்லாமே? 2வ்து கவுன்சில் 21/7/14 நடப்பதற்கு முன்னர் இந்த சட்ட்மன்ற கூட்ட்த்தொடரில் 110ன்கீழ் இதனை அம்மா அறிவிக்க அமைச்ச்ர்கள் நடவடிக்கை எடுத்து ம்ருத்துவ்த்துறையை ஊக்குவிக்கலாமே?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive