அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 17 நாள்களிலிருந்து
30 நாள்களாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு
அறிவித்தது.
Public Exam 2025
Latest Updates
Home »
» அரசுப் பள்ளி காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு - பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி
இரவில் உண்மையிலேயே தூங்காமல் விழித்திருந்து பள்ளியினை பாதுகாக்கும் இவர்களுக்கு 30 நாள் இ,எல் வழங்கியது வரவேற்க்கத்க்கது. ஆனால் ஒவ்வொருவருக்கும் 13 நாள் இ.எல் அதாவது 13நாள் சம்பள்ம் இல்வச்மாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கிய்தை அனைத்து இரவு காவலருக்கும் கொடுக்கும் இப்பணத்தை கூட்டி எங்க்ளை போன்ற வெளியேற்றிய் கம்பியூட்டர் ஆசிரியருக்கு பிர்த்து ப்ணியினை தொடர அறிவித்திருந்தால் எங்க்ள் குடும்பம் வாழும். ஏதாவது இதைபற்றி பேசுவார்கள் என ஏங்கினோம்.வாடுகிறோம். வாழ்வுக்காக!
ReplyDelete