Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை

           மேல்மருவத்தூர் கோவில் ஆடிப்பூரம் திருவிழா காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு:

            காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கா.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-காஞ்சீபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் நகரில் உள்ள சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா வருகிற 30-ந் தேதி (புதன் கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி அன்றையதினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதை ஈடுகட்டும் வகையில் 9.8.2014 (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பணி நாளாக இயங்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive