'பிளஸ்
2 உடனடி தேர்வை எழுதிய தனிதேர்வர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு,
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன்
விவரம்:மாணவ, மாணவியர், நாளை, 12ம் தேதி காலை, 11:00 மணி முதல்,
தேர்வெழுதிய மையங்களுக்கு, நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழை
பெறலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பிளஸ் 2 தனி தேர்வர்களுக்குநாளை மதிப்பெண் சான்றிதழ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...