2011 ஆம் ஆண்டு முதல்இடைநிலை
ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு
மட்டும் சிறப்பு ஊதியமான ரூ
750 அடிப்படை ஊதியத்தோடு இணைத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசு 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுகையையை
பெற தடுப்பது முறையோ? இதுதொடர்பாக தமிழக
அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென
பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமூகம் எதிர்பார்க்கிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 2011 ஆம் ஆண்டுக்கு முன் பதவி உயர்வு பெற்றதை தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை இந்த ஆசிரியர்கள்….!!!
2011 க்கு முன் பதவி உயர்வு பெற்றவள் இடைநிலை தலைமை ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ReplyDeletey dont v bring this to court. v r ready. join hands
ReplyDeletemiddle bt yaga paathikkapattoril naanum oruvan.aagave paathikkapator anaivarum inainthu middle bt pattadaari iyakkathi valuppaduthinal vetti kidaikkalam
ReplyDelete750 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இ நி ஆசிரியர்களாய் இருந்தவர்கள் . ப ஆ ., இ. நி த. ஆ என்ற. வேறுபாடு வேண்டாம்.
ReplyDeleteநாம் சார்ந்த இயக்கங்கள் பெற்றுத் தர வேண்டும் அல்லது நீதி மன்றம் செல்ல வேண்டும்.