Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2 ஆண்டுகளில் 6,82,000 பேருக்கு பணி வாய்ப்புகள்: அமைச்சர்

          கடந்த 2 ஆண்டுகளில், 6,82,000 பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம், பணி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.

        தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

           அப்போது பேசிய அமைச்சர் மோகன் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 84.78 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.




2 Comments:

  1. நண்பர்களே தமிழ்த்துறை காலிபணியிடங்கள் குறைவு அதிலும் D.TED+B.LIT படித்தவர்கள் அதிக வெயிட்டேஜ் வைத்துள்ளனர் இதன் காரணமாக B.A+B.ED & B.LIT+ B.ED படித்தவர்களின் வேலை வாய்ப்பு கடுமையாக பாதிக்கபடுகிறது இதனால் முதலில் BA+B.ED படித்தவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று நாம் வழக்கு தொடுப்போம் மேலும் தகவல்களுக்கு

    number:8489837335

    ReplyDelete
  2. mudikittu irungada

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive