Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும்

           நேற்று (22.7.2014) நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்...

By
P.Rajalingam puliangudi...tirunelveli





33 Comments:

  1. நன்றி ராஜலிங்கம் நண்பரே....

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே ...
    இந்த பணியிடங்கள் அந்த பத்தாயிரம் உள்ளே உள்ளதா ?? அல்லது பத்தாயிரம் + 1408 ஆ ???

    ReplyDelete
    Replies
    1. Ram ram sir good morning.... 10726+1408 thaan

      Delete
    2. வாவ். ... கேட்க சற்றே இனிமையான செய்தி ... இதில் SG கும் பணியிடங்கள் பிரித்து வழங்கப்படும் ... அப்படி தானே ???

      Delete
    3. Yessss...
      Eveningkula visarithu solren nanpare

      Delete
    4. நண்பர் திரு .ராஜ லிங்கம் &
      தோழர் திரு. சதீஷ் அவர்களே ..
      இந்த பணியிடங்கள் SC&ST கு மட்டுமே என தவறாக புரிந்து கொண்டுள்ளனர் ..
      ஓ சி -31
      பி சி -30
      (உள் ஒதுக்கீடு பி சி எம் -3.5)
      எம் பி சி -20
      எஸ் சி -15
      எஸ் சி ஏ -3
      எஸ் டி -1. என்ற இந்த முறையை அரசு மீறாது ...
      ஆதி திராவிடர் & பழங்குடியினர் பள்ளிகளில் அனைத்து பிரிவினருக்கும் பணி உண்டு என்பதை க$$ $$$தியில் திரு . பழனி .எம் அவர்களிடமும் ,மற்றோரிடமும் தகவல் சொல்லவும் .. நன்றி

      Delete
  3. Replies
    1. காலதாமதம் மிக மிக மிக நன்மைக்கே.....
      Paper 1 இன்னும் 2 வார இறுதிக்குள்......

      Delete
  4. Mr.rajalingam sir, 1408 la second grade teacher kku any vancany????

    ReplyDelete
    Replies
    1. SGT and BT include sir....Eve full information submit pantren sir

      Delete
    2. K sir, wait for information ...

      Delete
    3. K sir, wait for information ...

      Delete
  5. 1408 posting only sc ,st mattuma?

    ReplyDelete
    Replies
    1. Bc,mbc,sc,st fill pannuvanga

      Delete
    2. Welfare schoola only sc ,st mattuthan fill pannuvangarathu unmaiya sir?

      Delete
    3. திரு . பொன்னுசாமி அவர்களே ... கற்றறிந்த தாங்கள் இவ்வாறு பேசுவது தவிர்க்க ... நன்றி ...

      Delete
  6. Mr.rajalingam sir, 1408 la second grade teacher kku any vancany????

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தாள் 1 கும் சேர்ந்து தான் நண்பரே

      Delete
  7. Dear all padasalai members in my analysis with student plan 2014-15 published by pallikalvi.
    In page no.79 under Elementary education department will fill vacancies of 887 SGT.
    In page no. 233 under School education department will fill vacancies of 938 SGT.
    Total comes 887+938+500 (BT promotion during the year) + Other vacancies in Adi Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations.
    nearly comes 2500 Aprox. SGT comes. (Subject to without considering existing surplus teachers)
    One thing i share now, All Paper I passed candidate are in ICU from 14/07/2014( paper II vacancy details announcement)
    Kindly any members know the vacancy detail to update here.

    ReplyDelete
  8. Mr,Rajalingam sir, nan tet paper 2 tamil major ,tet mark -99,waitage-68.03,community -sc,enaku kedaikuma sir pls reply panunga sir

    ReplyDelete
    Replies
    1. Vaaippu ullathu sir......SC welfare school 1408 pani idam serthu......

      Delete
  9. mr.raj sir paper 2 physics tamil medium suresh waightage 56.6 community sc enaku ketaikuma sir pls reply

    ReplyDelete
  10. Computer science subject school la iruka? Post fill pannavey matranga

    ReplyDelete
    Replies
    1. Irukku sister but yerkanave 645 teachers yemaththitanga...

      Delete
  11. Rajalingam sir naan p2 Tamil 66.12 wt sc tetmark 97 job kidaikuma sollunga sir?

    ReplyDelete
  12. Rajalingam sir naan p2 Tamil 66.12 sc tet mark 97 job kidaikuma?

    ReplyDelete
  13. 80% vaaippu ullathu nanpare......
    1408 idangalil tamilukku othukkapadum idanangalai poruththu amaium.....

    ReplyDelete
  14. chemistry bc women 65.1 any chance for getting jop?

    ReplyDelete
  15. ஆதிதிராவிடர் நலத்துறை மானியகோரிக்கையின் பொழுது மாண்புமிகு துறை அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் நலத்துறைபள்ளிகளில் 1408 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தமைக்கு மிக்க நன்றி.விரைவில் நிரப்புவார்கள் என நம்பிக்கையோடு காத்திருக்களாம்.ஆதிதிராவிடர் நலத்துறை என்பது ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காகவே தொடங்கப்பட்டது.ஆனால் அனைத்து சமுதாய மக்களையும் இத்துறையில் பணி நியமணம் செய்யப்படுகிறது,அப்படியானால் இத்துறை தொடங்கப்பட்டதன் நோக்கம் பிற சமுதய மக்களை முன்னேற்றுவதற்க்காகவா? இத்துறையில் சுமார் 1000 பேர் பிர சமுதாயத்தினர் பணியாற்றுகிறார்கள் என்றால் அப்பணியிடத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நியமணம் செய்தால் இச்சமூக மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவார்களே.இதில் சாதிபார்க்கக்கூடாது என்று சிலர் சொல்லக்கூடும்.அப்படியானால் இத்துறை யாருக்காக?.ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி என்றால் இன்றும் ஏலனப்பார்வையோடுதான் பார்க்கிறார்கள்,இப்பார்வையில் படித்தவர் ,படிக்காதவர் என்ற எந்த பாகுபாடும் இல்லை.தனியார் பள்ளி பிறகு அரசுப்பள்ளி இதில் மாணவர்களை சேர்த்த பிறகு இடம் கிடைக்கவில்லை என்றால் இப்பள்ளியில் சேர்ப்பார்கள.ஏன் பிற பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகள் கூட "ஒ" அந்த பள்ளியா என்றுதான் கூறுவார்கள்.இப்படி பல அவமானங்களுக்கு இடையில் தான் இத்துறை ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.எல்லோருக்கும் தெரிந்திருந்தும் பலர் வேண்டுமென்றே இத்துறையில் எஸ்,சி மட்டும்தான் பணியாற்றுவார்களா? என்ற நக்கலான கேள்வி. இதையெல்லாம் அனுபவித்தால் தான் தெரியும்.இப்படிபட்ட சூழலில் இது உண்மையாகவே இருக்கட்டுமே இத்துறையி ஆதிதிராவிடர்களை மட்டுமே பணிநியமனம் செய்யப்படவேண்டும் என்பதே சரி.இத்துறைப்பள்ளி ஆசிரியர்கள் பல இக்கட்டான சூழலில் பணிபுரிந்து தேர்ச்சி விகிதத்தை உயர்த்திகொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் ஒரு சாபக்கேடு ஆசிரியர்களை விடுதிக்கு காப்பாளராக பணியிடம் மாற்றம் செய்வது அங்கிருந்து மீண்டும் பள்ளிக்கு ஆசிரியராக பணியிட மாற்றம் செய்வது. கல்வித்திட்டதில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வந்தாலும் இவர்களுக்கு எந்த பயிற்சியும் இல்லாமல் விடுதியில் இருந்து ஆசிரியராக பணியிட மாற்றம் செய்வதால் மீண்டும் ஆசிரியர் பணியை செவ்வனே செய்ய முடியவில்லை.எனவே ஆதிதிராவிடர் நத்துறைப்பள்ளிகள் தரமானதாக உயர்வடைய வேண்டுமானால் பள்ளியையும் விடுதியையும் பிரித்து தனித்தனி இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவேண்டும்.இதை அரசுசெய்தால் மட்டுமே ஆதிதிராவிடர் நத்துறை பள்ளிகளை காப்பாற்றமுடியும்.

    ReplyDelete
  16. Gunasekar sir
    Jathigal illyadi Pappa ane Kuruvathu neeingal thane
    Intha question ungalapathu students ketta?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive