07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் Experience & Seniority தொடர்பான வழக்குகள், புதிய வழக்குகளை சென்னையில் நீதியரசர் ஆர்.எஸ் இராமநாதன் அவர்களும்,
மதுரையில் நீதியரசர் நாகமுத்து அவர்களும் விசாரிப்பார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் service cases by NEW JUDGES
ho..God..innum case mudiyalaya..
ReplyDeleteTet Ku no end by Trb
Deleteinnum case irukka
ReplyDeletecase javvu mittaaaaaiiiiiiii
ReplyDeleteGOD is put grace to all Tet pass candidates .
ReplyDeleteposting intha atchiyila poduvangala?
ReplyDelete..........kk
GOD is put grace to all PG Cv finished candidates .
ReplyDeletePls answer my questions immediately iam Dted BA Bed BA (corresponds) nan MA regular panna mudiyuma? Nan p1&2 pass but posting poda late agumey athan!
DeleteMudium
DeleteNeenga irregular la podunga bcoz posting potutangana discontinue pana vendiya situation vanthirum.
DeleteMy frds today case poduranga ...
ReplyDeleteUg -trb exam irukka solli ..intersted candidates join in that .think abt ur future ...talent is vry important ....
Podaa punakku you go and study for the next tet exam . Do not play with others life
DeletePlease Avoid Bad Words.
Deleteextremely sorry for my words sir but his words will affect more no of talented tet candidates . they too ready for the trb . But this is not a correct time b ecause they already have shown their talent
DeletePoi nee mattum thaniya podu
ReplyDeleteHai 2011-2012 Pg tamil medium passed candit ple come and join on 7/07/2014 monday mor DSE.please comes
ReplyDeleteY? Posting poda pora nerathula
DeleteInnum ethana case tet posting'a affect panra madri potu irukanga?
ReplyDeletepgtrb final list and counsiling date sollunga
ReplyDeletePg final list epo viduvanga
ReplyDeleteAnybody knows pls economics qus clarify.
ReplyDeleteAnybody knows pls economics qus clarify.
ReplyDeleteDTEd posting
ReplyDelete---------------------
வெய்ட்டேஜ் பிரச்சனையை தவிர்க்க டெட் மர்க் மற்றும் எம்ப்லாய்மென்ட் சீனியாரிட்டியை பார்க்கவேண்டும்.இதனால் ஒரு நிரந்தர முடிவு ஏர்படும்.இல்லையெனில் டெட் மார்க் 80% + சீனியாரிட்டி 20% இந்த மெத்தேடில் வெய்ட்டேஜ் மார்க் கொடுக்கவேண்டும். +2 மற்றும் ஆசிரியர் பட்டய மதிப்பெண் பார்ப்பது மிகவும் தவறு.இதனால் பலர் பாதிக்கபடுவர்.
80+20method vaithalum pala
Deleteper paathikkappaduvarkal.Atharkku enna seyya
Jegagesan si r edharku nam enna chaia
Deleteஇறுதிபட்டியல் விரைவில் வெலியாக வாய்ப்புகள் இல்லை ஏனெனில் இன்னும் வழக்குகள் உள்ளதாக தெரிகிறது
ReplyDeletepadasalai pls answer me.....
ReplyDeletecomputer teachers life???????
Dear Computer Teacher Friends,
Deleteஇதுவரையிலும் கணினி ஆசிரியர் பணி நியமனம் குறித்து அரசு உறுதியான முடிவு எடுக்கவில்லை. பி.எட். படித்த கணினி ஆசிரியர்களை முழுமையான சம்பளத்தில் நியமிக்க கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் அரசோ பகுதி நேர ஆசிரியர்களை கொண்டே நிரப்பி வருகிறது. இதே போல் என்.ஐ.ஐ.டி எனும் தனியார் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு தேவையான தகுதி உடைய அனைவரும் எல்காட் மூலம் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நிரந்தர கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதே போல் பகுதி நேர ஆசிரியர்களும் பின்னர் 10,000 சம்பளத்திலும், அதன் பிறகு முழு நேர ஆசிரியராகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசின் கவனத்தை கவர்ந்ததில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருந்த ஒற்றுமையும், புத்திசாலித்தனமும் (பிரிந்து, கூடி போராட்டம்) உங்களுக்குள் எப்போது ஏற்படுமோ, அப்போது தான் உங்கள் பனி வாய்ப்பு குறித்த முழுமையான தீர்வு ஏற்படும்.
Madurail nagamutu sir visarikum vashakukal adu. Relaxation and prabhakaran casem yar visarikiranga
DeletePadasali sir 7.48 ku kattakalviku pathil therntal kurungal sir
DeletePadasalai nanbarkalae pg economics 2nd question pls..
ReplyDeleteஇன்னும் வெயிட்டேஜ் சம்பந்தமான வழக்கு மதுரை கோர்ட்ல் உள்ளது. அதையும் திரு நாகமுத்து அவர்கள் முடித்து வைப்பார் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமேலும் புதிய வழக்கு வரும் வாரம் சென்னையில் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதுவும் கடந்து போகும்
Dear Padasalai..
ReplyDeletePG cases innum ethum pending la iruka..
Update pannunga pls..
Yes.balanced challenging key answer case will be transfer to other bench
DeleteYes, Some more cases waiting. But we think its not affect appointment process. So as soon as possible result will publish by TRB.
DeleteSir I am pg microbiology I need some clarification if pg microbiology has any case pending and y delay for final list please inform me thank you
DeleteHai 2011-2012 Pg tamil medium passed candit ple come and join on 7/07/2014 monday mor DSE.please comes.feb la final list vitu enum posting podala so pg 2012 ,tamil medium pass pana all pepole come join monday ple.go to ask dse director wen u conducted councilling and ask which date.so ple all come and participation.
ReplyDelete
ReplyDeleteHai 2011-2012 Pg tamil medium passed candit ple come and join on 7/07/2014 monday mor DSE.please comes.feb la final list vitu enum posting podala so pg 2012 ,tamil medium pass pana all pepole come join monday ple.go to ask dse director wen u conducted councilling and ask which date.so ple all come and participation.
PG tamil B serial question case in madurai high court . what judgement given ?
ReplyDeletefrnds prabakaran case patriya vivarangalai......patri kurungal
ReplyDeletetell about weightage case ?
Delete