TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ்
ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை 20.06.14 வெள்ளிக்கிழமைக்கு
ஒத்திவைப்பு
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (17.06 14)சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் 20.06.14 வெள்ளிக்கிழமை ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் வழக்கினை அன்றையதினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு அன்று தெரியவரும்

What about other subjects? Wen wil they publish final list?
ReplyDeletenalla mudivai (judgement) ethirparkirom...
ReplyDeleteஎன்று விடியும் என்று எனக்குத் தெரியவில்லை. விடிந்தது எல்லாம் இருண்டது கண்டு விடியலில் நம்பிக்கை தொலைத்தேன்.
ReplyDeletePg final list? Vaalga manam ketta govt.
ReplyDelete