Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG TAMIL மீண்டும் இன்று (27 06.14) மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

           TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (27 06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

      முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்    விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் நாளை ( 27 06.14 )  விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும்  இன்று   சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு   முன் விசாரணைக்கு  வருகின்றன. 
 
       பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு  சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
மேல்முறையீட்டு  வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது




8 Comments:

  1. pg trb exam முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது நாம் இந்த முதல் வருட நினைவு நாளாக கொண்டாட வேண்டாமா அனைவரும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடலாம் வாங்க வருகின்ற ஜூலை 21இம் தேதி sweet சாப்பிட்டு மகிழ்வோம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. Kothandan.s pillaipakkam6/27/2014 9:37 am

    Friends nan ippa dhan trb ku cal pannen next week la ranklist varumnu oruthar sonnar..avar cofident ha sonnar

    ReplyDelete
  3. Real ah next week rank list varumnu sonnangala plz tel me Mr

    ReplyDelete
  4. Kothandan.s pillaipakkam6/27/2014 3:21 pm

    Kandippa next week rank list varum friend..

    ReplyDelete
  5. வர்ர்ர்ரூம் !!! ஆனால் வராது! !!!!!

    ReplyDelete
  6. Sure ra rank list next week varum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive