TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான CV
முடிந்தவுடன் விரைவில் FINAL MARK/WEIGHTAGE LIST ( NOT SELECTION LIST) –
TRB இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் காலியிடங்களின்
எண்ணிக்கையுடன் போட்டிதேர்வுக்கான தேர்வாணைய விளம்பரம் வெளியிடப்படும். TET
PASS செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி ஆனவர்கள். B.A/B.Sc MAJOR
பாடத்திட்டம் 110 மதிப்பெண்கள், கல்வியியல் 30 மதிப்பெண்கள், பொது அறிவு 10
மதிப்பெண்கள் கொண்டதாக UG TRB போட்டித்தேர்வு நடைபெறும். UG TRB
தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் உள்ளது. DOWNLOAD செய்து கொள்ளலாம்.
இப்போட்டித்தேர்வுக்கு 50% WEIGHTAGE வழங்கப்பட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப்
பட்ட WEIGHATE யையும் கணக்கில் கொண்டு FINAL SELECTION LIST முடிவு
செய்யப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். CTET
/ KENDRIYA VIDYALAYA/ NAVODAYA VIDYALAYA நியமனத்தில் மத்திய அரசு
பின்பற்றும் முறையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு TRB அலுவலக வட்டாரத்தில் பேசப்படுவதாக செய்திகள் கசிந்துள்ளன.
இச்செய்தி உண்மையோ!, பொய்யோ! ஆனால் குழப்பங்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருப்பது மட்டும் உண்மை.
Sevvai gragatula utkarndu yosikranga polo....
ReplyDeleteAdhaan avanga idea boomiku reach aaga late aagudu pa...
Ramana film la vara cbi officers (lanjam vangathavan thaan kadathi irukanum) madiri romba fast'a think panranga pa...
Room pottu yosikathingada........?
DeleteVary election LA sariyana padam karpipom
Delete2012 tet pass pannunavanga yogakarnga 2013 tet pass pannunavanga ellam pona jemathula periya pavam pannunavanga????????????????????? ithanala keelapakkam bedla egapatta edam full agidum athumattum unmai?????????????????????????????????????????????
ReplyDeleteFriend....
DeleteSikkirama ippave bed reserve pannidalam.....
Illaina..... bed kamiya iruku... patients adikama irukanga nu adukum oru eligibility test vechu weightage potruvanga....
Am I correct friends....?
Wat s this new system no no ithellam starting le sollirukanum kastapatu padichi pass panna piragu ipadiya solrathu...ipadi ellar life la play panrangale
ReplyDeletePersonal mark vachi avaga avaga case pottu kitu erutha eppa than posting podurathu
ReplyDeleteappuram ethaku tet exam.ug trb exam vaithu posting poda vendiyadhu thaney.pg exam pola.engalai savadikama vida mattiga.ovuru muraium examuku fees vange kalla katti sambathika nenaikum ungalugu vetka illa.
ReplyDeletetrb board dai kalaithu vittu ammavin adimai asireya variyam ennum puthiya variyam uruga ullatham.
ReplyDelete4000 vacant 80000 passed candidats so kittathata tet pass panna 75000 peroda kelviku yenna pathil solvathu theriyamal anaithu works slow
ReplyDeleteOh my god, what is this? my heart beat increase while reading different different news about tet..May i will get job or not? surely i will be a heart patient soon... go ahead...
ReplyDeleteOh my god, what is this? my heart beat increase while reading different different news about tet..May i will get job or not? surely i will be a heart patient soon... go ahead...
ReplyDeletenalla kilaburangaya peethiya...................
ReplyDeleteprabaharan solrathu sarithane! 10 varusam kidaiyathu 20 varusathuku munnadi +2 mudichitu employment officela pathivu panninavangaloda life?
ReplyDeleteALICHU KILUCHU ARAMPATHILA IRUNTHU PUTHUSA EXAM VACHU VACHU 58 VAYATHU VARAI VILAIYADUNGA -V .V.SANGAM
ReplyDeleteOn keeping this tet posting in mind, we are losing many chances like higher studies, job opportunities etc. Being a teacher we can't come out of the job in the middle of an academic year. So most of us lost nearly 3 months salary so far. pl TRB consider our life.Whatever new rules u want to implement that can be done for next exam with prior information.Whole tamilnattaiyum kappatra ammavala konja trs vazhkaiya kappatha mudiyatha!
ReplyDeleteProblem is getting statred while giving relaxation , if cancel the relaxation all problem will be solved without any cases . otherwise please give post based on tet marks . Based on exam G.O. all are passed get 90 and above 90 they have rights to get job . TN Govt well played for election giving relaxation of 5%
ReplyDeleteஇந்த ஒரு முறை பணி நியமனம் செய்ய வேண்டும்
ReplyDeleteatra sakka atra sakka atra sakka.
ReplyDeletedai TRB neeyellam nalla varuva da
ReplyDeleteWonderful plan
ReplyDeleteiam very sorry to say this . the trb is veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy worst.
ReplyDeleteவசூல் வேட்டை ஆரம்பம்.
ReplyDeleteDear frnds intha method vara chance ila I am xnfem in education deptmnt & trb they told intha methodd kediathu, already list ready witing for aproval nu solranka
ReplyDeleteOne more news jpb only 15000 only include pg tht is sad news 5% bonus potu valkiala veliandutanka enakum sethu I am ready to go tet class for next exam bcz next vacancy 21000 al the best frnds ready jute
ReplyDeleteYo pongaya asingama yethathu thitra poren
ReplyDeleteEnglish bc ku weitg evlo venum any idea pls tell
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇது போன்ற மாற்றம் வருமானால் அதற்கு முழுமுதற் காரணம் TET ல் வெற்றி பெற்ற நம் தோழர்களே ஆவர். எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை அனுகினால் அரசு என்ன செய்யும்.. பழைய முறையில் பணி வாய்ப்பு கிடைகவிருந்த தோழர்கள் பாவமல்லவா.. எப்படியோ.. எது நடந்தாலும் தயார். வெல்வது கடினமான உழைப்பே..!
ReplyDeletemmmmmm.............jun e aarabuchude irunde kannu irutta aarambuchuduchu.............yennoda kadaisi aasa.............trb ya exam a exam a yeluda vachuttu...............result a poda koodathu
ReplyDeleteTrb kalaikka pada vendum viraivil amma aasiriyar niyamana maiyam mavattathirku ondru thuvangi 10% relaxationodu aasiriyar niyamanam
ReplyDeleteTET Pass பன்ன பாவ பட்ட நண்பா்களே. இப்போது அங்கங்க தமழ்நாட்டுல மழை பெய்யுது. அதனால 4 மாடு வாங்கி மேங்கலாம்னு இருக்கேன். ஏன்ன TET pass பன்னா பத்தாது நல்லா மாடு மேய்க்க தொிஞ்சாதான் வேலைன்னு அடுத்த அறிவிப்ப TRB வெளியிட போகுதாம்.
ReplyDeleteMr. KD. mca
நமக்கு இத்தனை பாிட்சை வைக்கும் அரசியல் வாதிகளுக்கு ஒரே ஒரு பாிட்சை வைத்தால் முதல்வா் . அமைச்சா்கள் உட்பட யாராவது பாஸ் ஆவாய்களா? மொத்தத்தில் ஆசிாியா் நியமனத்தில் பண வேட்டையை நம்ம அரசியல்வாதிகள் ஆரம்பிச்சுட்டாங்க. அதனால புது வெயிட்டேஜ் TET Mark+Amount ன்னு மாத்த TRB முடிவு செய்துள்ளது.
ReplyDeleteMr. KD mca
Hai sir I am Tamil majer new wt 66.17 tet mark 97 sc. Job chance iruka friends?
ReplyDelete23old & 35old & 45old students memory powerrum same maaa? ?????
ReplyDeletePokada poga nikalum unga exam emu.
ReplyDelete