TETபுதிய வழக்கு தாக்கல் : வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்
TET NEW CASE : வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது.
இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில்அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும்முறையில் வேறுபாடு உள்ளது. உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்.,செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல்அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப. நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteitha partu ethana per mentally disorder agurangalo????? illa sucide attempt agurangalo??????? Nalll Trb ????? Nalla Govt.??????? Nalla case podunga???? nasama ponga?????
ReplyDeleteTet is sendhubath story same so no end by trb
DeletePo po kulanthi kutti nalla padikkavai
Try to understand human feelings. Animals ah protect panna atha pathi pesa kuda animal welfare iruku but engala mari paduchavangaluku support panna no welfare committee are ready... Just see how govt is treating us very cheap
DeleteUngalil oruvan than case poduran
DeleteEnna koduma sir ethu
ReplyDeleteTet kodumai savithri mam
DeleteTet kodumai
DeleteDTEd posting
ReplyDelete---------------------
வெய்ட்டேஜ் பிரச்சனையை தவிர்க்க டெட் மர்க் மற்றும் எம்ப்லாய்மென்ட் சீனியாரிட்டியை பார்க்கவேண்டும்.இதனால் ஒரு நிரந்தர முடிவு ஏர்படும்.இல்லையெனில் டெட் மார்க் 80% + சீனியாரிட்டி 20% இந்த மெத்தேடில் வெய்ட்டேஜ் மார்க் கொடுக்கவேண்டும். +2 மற்றும் ஆசிரியர் பட்டய மதிப்பெண் பார்ப்பது மிகவும் தவறு.இதனால் பலர் பாதிக்கபடுவர்.
Very good decison
DeleteWhat non sense is this. Posting further delay.
ReplyDeleteWhat non sense is this. Posting further delay.
ReplyDeleteHai sir good news
ReplyDeletePosting venumnu asai pattavan last yearlaye pass panni poiirukkanum.case pottevanai tittkkudadhu
ReplyDeletethank you புதுக்கோட்டை பிரபாகர்
ReplyDeleteவெய்ட்டேஜ் பிரச்சனையை தவிர்க்க டெட் மர்க் மற்றும் எம்ப்லாய்மென்ட் சீனியாரிட்டியை பார்க்கவேண்டும்.இதனால் ஒரு நிரந்தர முடிவு ஏர்படும்.
ReplyDeletesir, seniority kum mukkiyathuvam kudukanum, apparam ethukku employmentla pathivu pannitu wait pantranga? so good ur case
ReplyDeleteIts correct seniority kandipa kondu varanum.
DeleteVadai pocheeeeea
ReplyDeleteGood news . But job delay.
ReplyDeleteஉண்மையில் இந்த கேள்வி நியாமானதுதான். புதுக்கோட்டை பிரபாகருக்கு எனது ஆதரவு நிச்சயம் நான் +2 படித்து 17 வருடங்கள் ஆகிறது. டிகிாி முடித்து 14 வருடங்கள் ஆகிறது. அப்போது +2 மற்றும் டிகிாி யில் இருந்த பாட கடினம் தற்போது இல்லை. நான் சொல்வது இப்போது படித்தவா்களுக்கு கிண்டலாக இருக்கும் ஆனால் அந்த பாடத்ததை நீங்கள் எடுத்து பாா்த்தால் தான் தொியும். மேலும் +2 வில் அப்போது 900 மதிப்பெண் எடுத்தாலே அது பொிய விஷயம் ஆனால் இப்போது உள்ள பாட திட்டத்தில் சாதாரணமாக படிக்கும் ஒருவா் கூட 1000 மாா்க் வாங்கிவிடலாம். ஆகவே எதற்கு எடுத்தாலும் திறமை என்று கூறுவதை விட்டுவிட்டு அன்றை காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் உள்ள சூழ்நிலையை புாிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டிலும் உங்கள் நண்பா்களிலும் பி.எட் படித்து 10 வருடத்தி்ற்கு மேல் காத்திருக்கும் நபா்கள் இருப்பாா்கள். இளைஞா்கள் தனியாா் பள்ளியில் வேலை பாா்ப்பது சாதாரணமாக தோன்றும் ஆனால் ஒரு வயதுக்கு மேற்பட்டவா்கள் தனியாா் பள்ளிகளி்ல் பணிபுாியும் போது அவா்களுக்கு உள்ள அவமானம் அவா்களுக்கு மட்டுமே புாியும். அதற்காக 10 வருடங்களுக்கு முன்பு படித்தவா்கள் திறமையற்றவா்கள் என்று அா்த்தம் இல்லை. அரசியல் காரணங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை.
ReplyDeleteMr. KD. MCA
GOOD.
DeleteTet marks 50% + UG main paper TRB EXAM 50%. =100.
ReplyDeleteEmployment seniorityKku kandippaga waitage mark kodukka vendum enpathu correct , anal teaching experiencirkku waitage mathippen kodukka kodathu enenil ange thavaru nadakkum enpathai purinthukollungal
ReplyDelete8.59 மற்றும் 9.29 கமன்ட் கொடுத்தவா்கள் அநேகமாக நீங்கள் சமீபத்தில் பி.எட் படித்தவா்களாக இருக்கும் . ஏனெனில் உங்கள் வாா்த்தைகளில் உங்களுக்கு பொறுமை பத்தாது என்பது தெளிவாக தொிகிறது. தயவு செய்து ஆசிாியா் தொழிலுக்கு நீங்கள் செல்லாமல் இருந்தால் அதுவே நீங்கள் நாட்டுக்கு செய்யும் பொிய சேவை.
ReplyDeleteMr. KD..mca
நல்ல தீர்ப்பு வரவேண்டும் அதை
ReplyDeleteதிருமதி சபீதா மேடம் அமல்படுத்தவேண்டும்.நன்றி திரு.பிரபாகர் அவர்களே
.
This case is correct.but postings is dealy, Honble cm and trb board is my request please consider posting only get a tet mark and employment seniority years.no problem and no fily case
ReplyDeleteசமீபத்தில் பி.எட் படித்தவா்கள் எல்லாரும் பொறுமை அற்றவா்கள் என்று நினைக்க வேண்டாம். நான் கூறியது அவா்கள் இருவரை பற்றி மட்டும் தான்.
ReplyDeleteமண்ணிக்கவும் Mr. KD. mca
Eni posting eappaum Ella case case nu. Pottukittee irunga valangum
ReplyDelete11.25 கமண்ட். நீங்கள் என்ன சொல்ரீங்கன்னு புாியல
ReplyDelete45வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆசிரியர் வேலைக்கு வரக்கூடாது என நினைக்கும் 82 மார்க் எடுத்த முட்டாள்களுக்கு நன்றி
ReplyDeleteநன்றி பிரபாகர். நீங்கள் சொல்வது உண்மை.+2 மதிபெண்னை சேர்க்க கூடாது. அதனால் பலர் பாதிப்பு அடைவர். மாற்றம் தேவை. RAM, M.sc.M.Ed.
ReplyDeleteNandri prabakar
ReplyDelete8.59 am & 9.59 am anonymous ungalukku navadakkam thevai , nengal eppoluthu BED mudiththiruppergal ena ninaikkiren , athuthan enga vali ungalukku theriyavillai ,nengal veru velaikku povathu nallathu palli manavargal uruppaduvargal
ReplyDeleteapdina,oombuda.ni ethukuda,palliku pora..
Delete82 -89 mark eduthavargalilum 42 vayathai kadanthavargal erukkirargal enpathai purinthukollungal pls pls
ReplyDelete+2 kku 10% , BA ku 10%, BED kku 10%, Employment senioritykku 10% , TET ukku 60% ena weitage valangalam
ReplyDeletePLEASE CONSIDER WEITAGE THIS METHOD WE GET GOOD RESULT +2 10% , D'TED 15%, EMP.SENIORTY 20% AND TET 55%
ReplyDeletelusu mari pesathadi.munja paru.ni ena judge adi eruma madu.
Deletecase podunga podunga, neengalum vellaikku pogadhinga, matravanga life-aum serthu alichudunga. velangidum.
ReplyDeleteANY 1 PASS TET IN PAPER 1 FOR EX ARMY QUATA FILE CASE AGAINST TRB
ReplyDeleteDEAR RANI SREE WE GOT JOB ALL TET PASS CANDITATE OR NOTHING ELSE
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteALLAM PADICHI THAN PASS PANNE IRRIKUM NANGA ENGA URMAI KEKURAM UNGALUKU ENNA SIR
ReplyDeletepaper 1
ReplyDelete12 th old pattern eduthu pass aanavangaluku that plm varuthuna... d.t.ed new pattern eduthu padithavangaluku 2 madamgu plm varuthu.. bcz 12 % 15 ah la multiply panranga but d.t.ed % 25 ah la multiply pannum pothu new pattern eduthavanga weightage mark pinadi than poguthu.. enathan rule kondu vanthalum tet mark and neenga new ah kondu vara rule elam manathil vaithu posting pottal elarukum nalathu
intha case ah la posting than delay aaguthu... tet enna puthu puthu rule puguthura idama? ipa neenga question kedatha exam eluthi pass aagurathuku munadi keda yarukum entha pblm illama elarum velaiku vanthurukalam
ReplyDeleteivanga trb late panradhukkum ivanunga nanachi nanachi case podaradhukum irukuravan suspencela sagaradha thavira vera valia illa..valga trb valarga tngovt
ReplyDeletedear all my respected friends pls listen to my words.dont expect the govt job especially tet posting.so many pressure,troubles.go on ur way.if u really work hard u will get the job .no pain no gain,god is great.nampuvom
ReplyDeleteThappu yarumelaiyum illa cm than karanam electionku vote bonusa salugai
Deletedear tt & Mr. Kd mca
ReplyDeletenan mudichathu 2009 6 yearsa anubatiha vethaniayum valiyum enakkuthan therium,.... 2012 tetla neega enga poninga appa case file panna vendiyathu thane....
tet kanni theevu mudivathillai seinga innum enna enna seinumo seinga ungakita innum neraiya neraiya ethirpakiren
ReplyDeletePraba sir , Very Sorry, because madurai court la Case Pottu entha use m illa , Yenna Govt. Lawyer appeala aga mattar, Case Savwa illuthu Kondae irukkum , vaitha mela vaitha poi kittae irrukum...... Oru nalum mudivuku varathu.....?
ReplyDeleteBut, Neenga Madras high courtla case pottal atleast oru 2 or 3 three Monthla etho judgment Varum.......Ivan Madurai High courla case pottu Valvilanthor sangam....!
dear teachers i got 97 mark in tet and iam an army man the govt refused to give priority to army any body tell me what next?
ReplyDeleteEligibility test yena ? Apudingara meaning theriyama irukanga govt nd courtlam ...nala varuvanga selfish govt...
ReplyDeleteSENIORITY KANDIPPA VENUM THANKS BRO
ReplyDeleteAMMA NEENGATHAN ENGALUKKU VALVU KODUKKANUM PLS EMPLOYMENT SENIORITY PLEASE THAYE
ReplyDeletePG TRB selection method (PG TRB MARK + ROSTER), TNPSC selection method ( TNPSC MARK+COMMUNAL RANK) mathiriye TET EXAM ikkum selelction method irundal yarum patikapa matargal. so, pls consider
ReplyDeleteவேலை இல்லாமல் ஆறு மாதங்களாய் குடும்பத்தை கவனிக்கவே தடுமாறும் எங்களைப் (கட் ஆப்(பு) ஆல் பாதிக்கப் பட்டவர்கள்) போன்றோரின் சார்பில் வழக்கு பதித்த பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். வாழ்த்துக்கள் .
ReplyDeleteபட்டுகோட்டை இல்ல புதுக்கோட்டை. இது எங்க ஊரு..
DeletePrabakar super...
Enga full support tum unakkuthan...
i know abt u..
u from subha barathi instituition... is it?
i will meet u very soon..
One more news jpb only 15000 only include pg tht is sad news 5% bonus potu valkiala veliandutanka enakum sethu I am ready to go tet class for next exam bcz next vacancy 21000 al the best frnds ready jute
ReplyDeleteWhen will final list come? Any idea about english major cutoff 2 bc community
DeleteOre cut off iruntixhina seniors ku tha first counseling kupduvanka then y kerute irukinka senoirty nu cur off kamia vachrukinkla
ReplyDeleteEmployment seniority endral tet thevayeilla........ before tet munnadi employment vatchuthana posting pottang..... athu polave potralame piragu ethukku tet? cas???? relaxation and some & some
ReplyDeleteI called morning education minister office they said final list will come only after july2dont believe any news so.posting will be incresed no doubt
ReplyDeletegomattum over night la maralam posting varatha varum appuram avanga relaxation goduthathukku meaning illama poidum
TET marks matum base seithu posting podurathu mattum dan sariyana teervu
ReplyDeletedear mr tt nanga (90 above) Navadakkamaka irukapoithan 82 and above case fille panni enga valkaiyum sertu palakkuranga................
ReplyDeleteTHIS IS A ONE SOLUTION OF ALL PROBLEMS:
ReplyDeletepesama tet exam pass pannavangala senority basicla appointment seyyalam
THIS IS A ONE SOLUTION OF ALL PROBLEMS:
ReplyDeletepesama tet exam pass pannavangala senority basicla appointment seyyalam
tet ல் 82 எடுத்தவர்கள் தங்களுக்கு சாதகமாக panelவர வேண்டும் என்று பேசுபவர்கள் ஒரு புறம் 90 எடுத்தும் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசுபவர்கள் ஒரு புறம் என்றைக்குமே பிரச்சனை வராதபடி தான் weightageமுறையை நிர்ணயிக்க வேண்டும் sir சொல்வது போல் இன்று HSC, UG, B.Ed ல் அதிக மதிப்பெண் பெறலாம் 10 ஆண்டுகளுக்கு முன் அது சாத்தியம் இல்லை அது போல HSC, UG, B.Edஐ கொண்டு WEIGHTAGE கணக்கிடுவது ஒரு சரியான கனக்கீடாக இருக்காது நான் HSC, UG, B.Ed ல் இலந்த மதிப்பெண்னை திரும்பவும் கூட்டிக்கொள்ள முடியாது அது போல seniority முக்கியம் தரப்பட வேண்டும் ஆனால் அதற்காக அவ்ர்களிடம் experiance certificate கேட்க கூடாது அவரின் வயது மூப்பிற்கு weightage வழங்க வேண்டும் ஏன் என்றால் வறுமையில் உள்ள ஒருவர் அதிக சம்பலம் உள்ள இடத்திற்குதான் வேலைக்கு செல்வாரே தவிற குறைந்த சம்பலம் வழங்கும் தனியார் பள்ளிக்கு செல்ல மாட்டார் எனவே தனது HSC, UG, B.Ed மதிப்பெண் குறைந்த ஒருவர் கூட இனி டெட் எலுதுவதின் மூலமாக தன் வேலையை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு சாதகமான weightage ஐ அரசு நிர்ணயிக்க வேண்டும்
ReplyDeleteThats y I Suggest tet for 50% and ug trb for 50%.. So no one will be affected. As per their scoring ebility they will get job..
Deleteஇந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு ஒன்று உண்டு ! TET தேர்வு மதிப்பெண்ணில் மிக அதிக மதிப்பெண்ணில் இருந்து இறங்கு வரிசையில் அவரவர் பிறந்த தேதி வாயிலாக தேர்வு பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்தால், அது பதவி மூப்பு அடிப்படையிலும் முன்னிரிமை கொடுத்தது போலாகும். வெயிட்டேஜ் முறையை வேண்டுமானால் ரத்து செய்துவிடலாம்.
ReplyDeleteThis is also acceptable method..
DeleteTET enbathu thaguthi thervu mattum than enbathai purithukollungal , etharku ore thervu TET pass seithavargalai employment seniority adippadayil velai vazhanguvathe sariyana thervaga irrukkum
ReplyDeleteipadiye exam mela exam ealuthikittu eruntha vayasu 58 thandirum.First ealuthina examukku postinga podunga.Puthusu puthusa kilappi vidathinga
ReplyDeletedaei case potta punniyavanae.., muditu iruka matiya? neyum nalla irukatha nalla irukravanayum vidatha na... case potalum unakulam job kedaikave kedaikathu da nasama ponavane..
ReplyDeleteVaya modada korangu
ReplyDeletePosting will b on 15th of July. Cconfirmed news
ReplyDeleteI think the govt not use the word seniority.it is used previous.just like ilavasa convert into vilai illaa and samacheer kalvi convert into cce. So dont expect seniority.
ReplyDeleteTET pass seithavargalai employment seniorityil velai valanga vendum pls pls pls
ReplyDeleteTET மதிப்பெண் மட்டும் வைத்து பணி வழங்குவதுதான் சிறந்தது.
ReplyDeletenadum natu makkalum nasama pokatum
ReplyDeleteTET markamattum vaithu posting poda mudiyathu , athu oru thaguthi thervu mattume athuve theryala neyellam teachera poi yenna kilikkapore west.
ReplyDeleteTet question paper rum2. Social& maths science? ???tetexam only memory test .All students kum samequestion venue! !!!!
ReplyDeleteTetexam nala ankabrain kalakudhu. Allarum sakumvara bookkum kaiuma paithiyam pidithu allaya porathutha micham
ReplyDeleteThis case is so late. this was essential before 5 months.
ReplyDelete