பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல்
மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் உண்ணாவிரதம் சென்னையில்
நடைபெற்றது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சான்றிதழ்
சரிபார்ப்பை முதலில் (ஜனவரி 21-28) முடித்தவர்களுக்கு பணிநியமனத்தில்
முன்னுரிமை அளிக்க வேண்டும்.வெயிட்டேஜ் முறையில் தகுதித் தேர்விற்கு அதிக
மதிப்பெண் தர வேண்டும். பதிவு மூப்பிற்கு மதிப்பெண்கள் தர வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தேவையில்லாத +2 மதிப்பெண்களை அறவே
நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
give more weightage for tet marks this will solve all the problem because one can improve or increase their weightage by writing improvement in tet in future also there will be nearly 50000 canditates left after the posting also they can increase their weightage by working hard in tet in future
ReplyDeleteTet mark vaithu munnurimai kodukka kodathu , athu thavaru 12thkku 10%, BAkku 10% ,BED kku 10% , employment senioritykku 10% TET ukku 60% ethuve sariyana vazhi enru orunal adaiyala unna viratham irukka pogirom.
ReplyDelete75000 பேர் குடும்பங்களின் சாபத்தினையும்,அவர்களின் கண்ணீர்க்கும் காரணமான,சோம்பேறிகளின் கூடாரம், வாங்கும் சம்பளத்திற்க்கு உண்மையாக வேலை செய்யாமல் அரசையும் அம்மாவையும் கடவுளையும் ஏமாற்றும் தமிழகTRB-BOARD நாசமாகதான் போகும்
ReplyDeleteungaluku munnurimai kuduthal 5% reduction pannathula usa ilaya
ReplyDeleteintha month endla rank list podanum sonnaga porattam panni athayum poda vidama pannagul varungala asriyar kal
ReplyDelete(80% tet mark + 20 % Seniority for paper I )SUPPORT
ReplyDeleteneenga ellarum sollratha patha apo seniority illathavanga ta talent irukatha? enna ketta paper1 ku d.t.ed+tet marksum paper 2 ku deg+b.ed+tet marksum vaikanum intha seniority pudalangalam summa
ReplyDeletethe best idea ellarukum job kedaikanumna ella scklslaum tet pass canditatesah appoint pananum and ella scklslaum govt syllabus follow panra matre got pay scale follow pannanum ipd pannita yarum gvt jobnu kekamatanga and yarum teachersayum kuraiva mathipida matanga itha yaethukura frnda mudnja ithukaga porattam nadathunga pavam trblaum vachutta vanjanam pannuranga
ReplyDeleteEmployment seniority enpathu unakku pudalangaya 12.53 pm anonymous
ReplyDeleteSeniority illana unakku enna talent irukka poguthu
ReplyDeleteUn manavanai state rank vanga vachirukkaya nanga vanga vachurukkirom appo nenga
ReplyDelete