வி.ஏ.ஓ., (கிராம நிர்வாகஅலுவலர்) 'கீஆன்சர்' இன்று( 17.06.14 ) வெளியிடப்பட்டுள்ளது
தேர்வு முடிவை,விரைந்து வெளியிட, நடவடிக்கை.
நேற்று நடந்த வி.ஏ.ஓ., (கிராம நிர்வாகஅலுவலர்) தேர்வில், 2.45 லட்சம் பேர்,
'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வுக்கு, 10லட்சம் பேர் பதிவு செய்தபோதும், 7.63
லட்சம் பேர் மட்டுமே,தேர்வை எழுதினர். வருவாய்த் துறையில், 2,342 வி.ஏ.ஓ.,
பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வை நடத்தியது. இதற்கு, 10
லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.. , :தேர்வை, 7.63
லட்சம் பேர் எழுதினர். 2.45 லட்சம் பேர், தேர்வுக்கு வரவில்லை.'கீஆன்சர்' ,
தேர்வாணைய இணையதளத்தில் இன்று( 17.06.14 ) வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...