* பயிற்சி
நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை
முதலில் உங்கள் மீது வைக்க
வேண்டும்.
* மனம்
மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத்
தயாராக்க வேண்டும்.
* தேர்வுக்குத்
தயார் செய்வதற்கு செலவிடும் காலத்தையும், வருவாய்
* தகுதித்
தேர்வை வெறுக்காமல் வாழ்க்கையில் கிடைக்க பெற்ற வரப்பிரசாதமாகவும்,
உங்களின் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* தகுதித்
தேர்வினை ஆதரிக்காவிட்டாலும் அதை எதிர்க்காத மனநிலையைப்
பெற்றிருந்தால் அல்லது இனி பெறப்படுவீர்கள்
என்றால் உங்கள் வெற்றி உங்களால்
உறுதி செய்யப்படும்.
* முதலில்
சந்தையில் கிடைக்கும் கண்டதை எல்லாம் படிக்காமல்
தேவையானதை மட்டும் தேர்வு செய்து
படிக்க வேண்டும்.
* 6 முதல்
8 ஆம் வகுப்பு வரை பாடம்
நடத்த 9,10,11,12-ம் வகுப்பு பாடங்களை
ஏன் படிக்க வேண்டும் என்ற
எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும்.
அதாவது நம்முடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்தில் மரியாதையையும், பிற பணிகளில் கிடைக்கும்
சலுகைகள் மற்றும் இதர பயன்களையும்
அளிக்கப் போகும் இந்த தகுதித்
தேர்வின் வெற்றிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான
பாடத்திட்டம் மிகவும் குறைவு என்ற
எண்ணம் முதலில் வரவேண்டும்.
* 6 முதல்
12 வகுப்பு வரை அனைத்து பாடங்களையும்
வாசிக்க வேண்டும். அதுவே தேர்வின் பயத்தினை
போக்கி, அதிக மதிப்பெண்ணை பெற்றுத்தரும்.
* தொடர்ந்து
படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால்,
சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு
எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தமிழ்,
கணிதம் - அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம்,
உளவியல் என்ற வரிசையில் ஒவ்வொரு
பாடமாக படித்து முடித்த பின்னர்
அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை
நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.
* எந்தவிதத்
தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும்
இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.
* ஒரு தேர்வு முடிந்ததும் அதைப்
பற்றிய கவலைகளை விட்டுவிட்டு, அடுத்த
நிலைக்கு தயாராகுங்கள்
Examla pass pannuna mattum positng kidaikava poguthu 2013 august la exam eluthi innum athuku oru mudivu theriyala 2014 august varapuguthu???????????
ReplyDeleteExam ku padikirathu munnadi kudikka sonnanga enga amma, hey, THAYER a sonean pa.
Deleteகவர்மென்ட் காசு சம்பாதிக்க ரெடியாயிடிச்சு.நீங்கல்லா நாசமா போவிங்கடா................
ReplyDeleteபாஸ் பன்னுனவங்கலுக்கே இங்க வாழ்க்கை இல்ல ..........தயவுசெய்து தேர்வை ரத்து செய்ய வேண்ட்டும்.......................
ReplyDeleteDTEd posting
ReplyDelete---------------------
வெய்ட்டேஜ் பிரச்சனையை தவிர்க்க டெட் மர்க் மற்றும் எம்ப்லாய்மென்ட் சீனியாரிட்டியை பார்க்கவேண்டும்.இதனால் ஒரு நிரந்தர முடிவு ஏர்படும்.இல்லையெனில் டெட் மார்க் 80% + சீனியாரிட்டி 20% இந்த மெத்தேடில் வெய்ட்டேஜ் மார்க் கொடுக்கவேண்டும். +2 மற்றும் ஆசிரியர் பட்டய மதிப்பெண் பார்ப்பது மிகவும் தவறு.இதனால் பலர் பாதிக்கபடுவர்
Pass panna pvt. Sch la kuda vela kidaikudu...
ReplyDeleteAvanga kuda select panna yosikranga...
Friends Innaiku varaikum 35 pvt sch la application potu yeri erangiyachu...
No job... waste Tet pass anadala vaalkai pochu. ......
TET oru thakuthi thervu. merit base panni than job kudupanga.
ReplyDeletebank examla more than 1 lakh per pass pantranga. ahana job
max 20,000 perku than.athuku yarum strike pantrankala.ini
TET exam vaika koodathunu cholrathu selfish. balance ulla
TET ku nalla prepare panni pass panna mudiyathavanga namma TET examku pass panna mudiyalanu kanneer vidarathu unkalaku theriyalaya
நம்ம கையில புத்தகத்துக்கு பதிலா கத்தி எடுக்க வச்சுருவாங்க......
ReplyDeleteஅப்படினா ட்ரைனிங்க் காலேஜ் எல்லா மூடவேண்ட்டும்........
ReplyDeleteYam petra "thunbam" perakudathu intha vaiyagam!!! Don't prepare for TET.
ReplyDeletetet aaa? or lifeaaaaaaaaaaaaaaaaaa?
ReplyDeleteTET OK.ATHAI SEYALPADUTHURA GOVT NO OK.
ReplyDeleteteacher velai poduvathu eppadi endru trb ku notes or book kodunga.paduchuttu velai podatum.
ReplyDeleteore solution tet pass seidavargalukku employment seniorityl velai koduthal ella vayadinarum payan peruvargal. admk m nalla peyar edukkum.
ReplyDeleteCorrect sir. Bt last statement pudikkala
DeleteRelaxation caseslam yena achu....therinja konjam.sollunga
ReplyDeleteTet preparation will spoil your life. Trb will conduct only cv always. No job. processla irukku, next week, next month- these are trb's mantras.
ReplyDeleteTet ku upsc best
ReplyDeletewhen is pg final list?
ReplyDelete1 markal vantha sogam 2012 tet 10 i got 89. appo relaxation kudukatha gvt. ippa 2013 tet la 97 eduthum posting kuduka maturanga. 1 markala evvalu prachanai, innal kal ithal engagement ninnu pochu marriage ninnu pochu, vettiya irukuravanakku????????
ReplyDeleteHeart kuda ninnu pogalam.
DeleteTet waste. Government waste.
ReplyDeleteHey Friend...
DeleteTet yepdi waste nu Ne solra...?
Tnpsc application cost max 150 but Tet application cost 50, dd 500...,
So Idu best offer to fillup their UNDIYAL.....
BED collegejaium DTED institutetaium elluthu modinal nadu uruppadum , entha studentum teacherukku padithu nasama pogamattan
ReplyDeleteTet 140/150. . .job kidaikum :-/ . .
ReplyDeletePass isn't req. . .
sir everything is looking comedy,. we spent all our energy on TET, now waiting for results, but there is a limit for everything , try to give job to the passed candidates, because we are in immediate need of job we are not given job even in private institutions, now we are just like street-dogs, yes dont know what to do, how to save family, and how to make our family members to understand our distress., totally lost hope, i have completed +2 in 1994, 20 yrs back, is it fair to compare my marks with the freshers? why not the trb understand our feelings, do something, consider our age too, its our request!
ReplyDelete140/150 . .job kidaikum :-/ . .
ReplyDeletePass isn't req. . .. please understand and prepare next tet. don't waste y(our) time.
any tet news .?pls vijakumar sir tel me
ReplyDelete11.am anonymous sir ithuthan correct yar seivargal kadavulthan thunai
ReplyDeleteTET mean
ReplyDeleteTensan
Evaryday
Tensan
கவர்மென்ட் காசு சம்பாதிக்க ரெடியாயிடிச்சு.நீங்கல்லா நாசமா போவிங்கடா................ ...தயவுசெய்து தேர்வை ரத்து செய்ய வேண்ட்டும்............Tet waste. Government waste. ..
ReplyDeleteSara ella kariyam seikirathu TRB. Kandipaga TRB oru naal than nilai ezhakkum
ReplyDeletepg case details தெரிந்தால் pleae share
ReplyDeletetet pass பண்ண என்ன செய்ய வேண்டும் என்பதை விட pass பண்ணா என்ன பண்ணும் என்பதே செறியான கேள்வி வீணான tentionஐ தவிற்க tet pass பண்ணாமல் இருப்பதே நல்லது
ReplyDelete1.முதலில் என்ன முறையில் தேர்வை வைக்க வேண்டும்
2.பிழை இல்லாத கேள்வித்தால் தயார் செய்ய வேண்டும்
3.என்ன weightage பின் பற்ற வேண்டும் என்பதை அரசு முடிவு செய்து விட்டு தேர்வை வைக்க வேண்டும்
Dint wast time friends vara jib try panuga
ReplyDeleteDint wast time friends vara jib try panuga
ReplyDeleteBoth Tet & spl tet final list & other pending sub pg list published together soon within tn govt assembly kalvi maniya korikkai. Appointment within aug 1st wk.
ReplyDeleteTET til pass seithavargalai mudalil velaikku amarthungal pls pls pls pls pls piragu TET thervai patri yosippom kadavule kadavule kadavule
ReplyDeleteALL TET 90 AND ABOVE TEACHER FRIENDS , SEE THE BELOW LINK
ReplyDeletehttp://youtu.be/C8F8UCVJH8w