சி.கோவிந்தராஜ் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்!!! என்னதான் தகவல் நாம் கேட்டாலும், தமிழக அரசும், தமிழக கல்வித்துறையும், TET-2013ல் தேர்வானவர்களுக்கு நிச்சியமாக பணி வழங்க போவதில்லை மாறாக 2015 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தான் பணி வழங்குவார்கள் இந்த நாசமா போகுற் அரசியல்வாதிகள்
வணக்கம்!! என் இனிய ஆசிரிய நண்பர்களே!!! TRB-TET-2013-ல் தேர்ச்சி பெற்ற நம் அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தேர்வான அனைவரும் ஒன்று சேர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தலாம்,மேலும் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய மன வேதனைகளையும்,குடும்ப சூழ்நிலையையும் ஒரு கடிதத்தில் எழுதி அனுப்பலாம்- அறவழி போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை நண்பர்களே!!! கவிப்பேரரசு கூறியது போல, :” சுற்றும் வரை தான் பூமி! சுடும் வரை தான் நெருப்பு! போராடும் வரை தான் மனிதன்!! ஆகவே போராடுவோம் நண்பர்களே! அறவழியில்...... நன்றி!! வணக்கம்!!!
we request our trb it announce the number of vancancies in every subject, but they are ready to announce anything, we dont know why the board is hesitating to declare frankly, do they understand our psychological feelings, daily we are struggling. pls.try to consider our position, and do something needful.
சி.கோவிந்தராஜ் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்!!! என்னதான் தகவல் நாம் கேட்டாலும், தமிழக அரசும், தமிழக கல்வித்துறையும், TET-2013ல் தேர்வானவர்களுக்கு நிச்சியமாக பணி வழங்க போவதில்லை மாறாக 2015 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தான் பணி வழங்குவார்கள் இந்த நாசமா போகுற் அரசியல்வாதிகள்
ReplyDeleteவணக்கம்!! என் இனிய ஆசிரிய நண்பர்களே!!! TRB-TET-2013-ல் தேர்ச்சி பெற்ற நம் அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தேர்வான அனைவரும் ஒன்று சேர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தலாம்,மேலும் தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய மன வேதனைகளையும்,குடும்ப சூழ்நிலையையும் ஒரு கடிதத்தில் எழுதி அனுப்பலாம்- அறவழி போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை நண்பர்களே!!! கவிப்பேரரசு கூறியது போல, :” சுற்றும் வரை தான் பூமி! சுடும் வரை தான் நெருப்பு! போராடும் வரை தான் மனிதன்!! ஆகவே போராடுவோம் நண்பர்களே! அறவழியில்...... நன்றி!! வணக்கம்!!!
ReplyDeleteTET என்பது தகுதித் தேர்வு மட்டுமே ..
ReplyDeleteI comedy appadiyea odidu
DeletePasithavanuku unavidu
ReplyDeletePathiram arinthu pichai idu
ThaguthiyanavaruKKu velai kodu
................KK
Pongaiya neengalum unga tet um.....thiramaiyanavarkal illatha yentha arasum naduku nallathu seiyamudiyathu...
ReplyDeleteIndha tet namaku vaelai tharudo ilaio mana ulaichala tharudu
ReplyDeleteEthanai perudia manakkumaral...
ReplyDeleteR
ReplyDeletewe request our trb it announce the number of vancancies in every subject, but they are ready to announce anything, we dont know why the board is hesitating to declare frankly, do they understand our psychological feelings, daily we are struggling. pls.try to consider our position, and do something needful.
ReplyDelete