தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
மாநிலத்தில்
தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது
மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு
பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள்
எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்
'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட
மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம்
எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு
பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை
விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக,
'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும்
கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு
செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக
ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல்,
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல்
'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கல்வித்துறை
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள்
எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில்
ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது.
மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி
அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26
சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய
பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.
Hai My Dear Friends[90 and Above ] kanndippa neenga unga family ,friends,relation ,anaivariyum naalai [20-06-2014] koodikittu vanga vanga sir /madam please.
ReplyDeleteenga sir?
Deleteஏன் பாஸ் . பொங்க சோறு தாராங்களா . களி திங்காம திரும்ப வந்தா சரி
Deleteyenda tet la pass pannomnu iruku....?
ReplyDeleteprivate la kuda job kidaika maatengudu....??
y this kolaveri kadavuleeeeee...???
DTEd (paper I ) POSTING Ethana irukku enna eathunnu kandukiramaateengala............
ReplyDeleteEnium entha govtmenta nambama nama yethavadhu velai thedithan aganum.tasmac kodugera mukkiyathai kalvi mel kattinaal than tamilnadu urupadum
ReplyDeletePg ku eppa sir posting poduvanga?
ReplyDeleteகல்வி துறையின் மிக மோசமான அணுகுமுறையால் TET தேர்வு தன்னிலை இழந்துள்ளது.
ReplyDeletegovt : innumada intha ulagam nammala nambikittu irukku ada vekkam kettavangala. poi polappa parungada.
ReplyDeletesslc, plus two sslc mathri Tet thervu thaguthu theruv mattumey.
ReplyDeleteipdiye poraatam,case nu potathala thanda ellarum veena poitom.thirunthungada.thanum paduka matainga,thallium paduka matainga.
ReplyDeleteகரிக்டு தலிவா
Deletepls pls.... dhayavu seidhu seekiram final list publish panunga.... 1 year waste aaiduchu sir...
ReplyDeleteporatam poratam nu poi inum delay dhan aaga pogudhu..... better final list publish pana solli poratam pannunga... this is my request...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete5% Relaxation kku poradunavargal ippo posting delay aguratha paththi yen kavala padala?
ReplyDeleteendha job um illama romba kashtapadurom.. pls understand.....
ReplyDeleteHai 2012 tamil medium pg epa sir posting podvanga?
ReplyDeleteSir What is your major?
DeleteHai
ReplyDelete75,000 family la atleast 15,000 familyavathu santhosama erukatum. Plz publish final list... Enda pass pannom endru nenaika vaichutanga.. Vetti officer s tet pas canditate sorry
ReplyDelete5% rerelaxation case yena achu ...yarukavathu theriyuma....antha case mudinjathan ..rank lists and final.selection lists viduvanga ....ivalo postingnu sattasabayil theriyavarum ...
ReplyDeleteAmma nallathey seivar nambuvom .anaivarukkum posting valanga vendum.
ReplyDeletetrb very worst department innum etthana nalada kadathuvenga... Evvalavu posting?Evvalavu vacant?Ennathan plan?1-varudamaga kathirundhavangaluku (90 above)alva koduthachi meethi engaluku(sumarana waitage)eppa alva kodukaringalo., endha private schoolum seatha n
ReplyDeletematranga marragem stop aidchi kudumbamum nadutheruvula., onnu velai vundu illannu ethavadhu sollitholaingada veliela thala katta mudiyala etthananal varum varumnu solradhu,kastam ungaluku vandhathanda therium ungaluku,
1 varuda brain kolambi padichi unconsiyus nilayala pass panni 1 varuda pakkama over stressoda mudiva illama eruku...eppathan vidiyum
ReplyDeletePlease post the PG/TET Result fast. Always TRB says under processing and no clear information they provide. In TRB site they say
ReplyDelete"HELP LINE
044 - 28272455, 7373008144, 7373008134"
this is not help line. They don't help or even clarify any information we ask. They should remove that employee from that post and make auto message " under Processing"... this will be a saving for government of 1 employee salary or use that employee for any other government work.
M P Parliament Election meeting our Madam vehemently mentioned Tamilnadu Govt is more efficient than Gujarat with some statistics and claimed that THIS LADY IS BETTER THAN MODI. But we are sorry THIS LADY COULD NOT EVEN GEAR UP ONE DEPARTMENT EDUCATION DEPT AND NOT AT ALL ABLE TO GET THINGS DONE FOR TET TEACHER POSTING FOR THE LAST ONE YEAR. BUT MODI WITHIN DAYS MADE CABINET DECISIONS ON IMPORTANT ISSUES. WHAT OUR CM IS SAYING NOW.... ONLY SHE CAN CLAIM FOR DELAYED WORK IN GOVT DEPTS AND FRUSTRATED TEACHER CANDIDATES ESPECIALLY OF LADIES. THE TRB IS NOT EVEN ABLE TO SAY WHAT IS THE ACTUAL NUMBER OF SUBJECTWISE VACANCIES NOR SUBJECT WISE PASSED CANDIDATES ABOVE 90. THIS IS THE SHOW OF THE DEPT. ONLY ANNOUNCEMENTS AS CAPTAIN SAID.
ReplyDeletenanbargale, nammudaiya kastangal, mana vedhanaikal avarkalukku puriyathu. namakku kudumbam ullathu.nam than avarkalai kaapatra vendum. ithilirunthu meendu velaiyai kavaniyungal. namakku avarkal pathil solla vendiya kalam varum. maranthu vidathirkal.
ReplyDeleteHSC, UG, B.Ed ஆகிய மதிப்பெண்களை வைத்து WEIGHTAGE கணக்கிட வேண்டும் என்றால் எதற்கு TET பேசாமல் HSC, UG, B.Ed மதிப்பெண்னை வைத்தே POSTING போட வேண்டியதானே எதற்கு TETஎஙகள் 500 ரூபாயாவது மிச்சம் ஆகியிருக்குமே
ReplyDeleteSariya sonninga sir...... entha election caga 5% relaxsation codutthu eippadi teachers nammala sothikkirangalo athe election mendum varum.......
ReplyDeleteHighcourt judgement chennai....
ReplyDeletejuly2013 ...no relaxations for reservation castes..
April2014...appreciate the given relaxation.....court yepudi nambarathu.
Tamilnadu govt....
May2013 ....notificationsla 60% yedutha TET eligible...but
Feb2014la 55%TETla yedutha eligible.
Rules namaku.matum thana govtku illaiya.....what a adminitrations!!
entha katchikku poda koodathunu mattum vuruthiya irukken, posting kidachalum. Porumaikkum oru alavu irukku...
ReplyDeleteHistory & tamil teachers 2014 promotion. & transfer not available all districts. Why. Ella district 6.7.8 tamil .history teachers vaccant middle school fulla iruku but posting podama irukanga.posting pottal tamil.history 10000 mela iruku all districtla .itha mudalla kealunga teachers.
ReplyDeleteBed , DT ed padippe vendam velai kidayathu ethukku Bed college Dted institute ethukku ethukku panam pudungavaaaaaaaaaaaaaaaaaaaaa?????????????????????????????????????????????????????
ReplyDeletePorattam nadakkutha sie Please tell me Sie
ReplyDeletePorattam Nadakutha sir please tell me sir
ReplyDelete