Home »
» SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.
மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய
ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவு.
1 வாரத்துக்குள் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து புதிய பட்டியல் வெளியிட
வேண்டும்:ஆசிரியர் தகுதித் தேர்வில் 33-வது வினாவுக்கு 2 சரியான பதில்களால்
பாதிப்பு: மனுதாரர்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்
தேர்வு மே மாதம் நடைபெற்றது.
USELESS TRB !!!
ReplyDeleteNormal candidate paavam but now pwd candidate mega paavam
DeleteGO TO 100 DAYS WORK........
ReplyDeleteTRB OFFICERS "NOORU NAL" VELAIKU POGALAME !!!"
ReplyDeleteTRB WORKPANDRAVANGALUKKUTHAN FIRST EXAM CONDUCT ELIGIBILITY TEST VAIKANUM
ReplyDeleteஎன்ன பண்ணவது . நீங்கள் எல்லாம் அறிவுரை சொல்லும் அளவிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மோசமாகிவிட்டதா? பூனை இளைத்தால் எலி திரும்பி நிக்கச்சொல்லுமாம்?
ReplyDeleteEnnapa, rosam varuthu.who are you? Vekkama illa unaku. Trb ku support pannura. First u will have treatment
DeleteTRB ivlo makku a erukuthu ithula teachers ku exam vaikiranga what a funny.....
ReplyDeleteநம்ம ஆளுங்க 1நாள் டைம் கொடுத்தாவே ஒரு வாரம் எடுத்துக்குவாங்க...இப்ப ஒரு வாரம் டைம் னா சொல்லவே வேணாம் ......எப்படியும் இன்னும் ஒரு மாசம் ஓட்டலாம் ....போங்கடா
ReplyDeletePosting poda time otanum athukuthan ippadi panranga trb nasama pochu
ReplyDeleteDEAR FRIENDS NO UG TRB IT,CUNFIRM NEWS KANDA DOGS SOLDRATHA NAMBATHINKA.
ReplyDeleteThanks 7.59.
ReplyDeleteTrb peoples r dogs.they intentionally doing this.
AVANGU THALAI IL YEDI VELA
Kadipaga epthaiku yarkkum posting ila
ReplyDeleteTRB total waste
ReplyDeleteTRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
ReplyDeleteTRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteDear friends already trb board n some politicians planned to earn money then why feel n wait we ll get chance to play vital role then we see them innuma intha nasama ponavangala nambiringa
ReplyDeleteDear friends we r teachers knw they playing our life nw we take oath 2016 election we teach a painful lesson that we getting frm them
ReplyDelete100 nanbargal sernthu TET pass seithavargalai employment seniority adippadayil velai vazhanga vendum endru courtil case poda pogirargal .
ReplyDelete