பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் கோரிக்கை மனு -Thanks to State Gen .Sec-TNGTF
பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில்
மாநில பொறுப்பாளர்கள் குழு மாண்புமிகு பள்ளிக்கல்வி
அமைச்சரை நேற்று (14 .6.13 ) சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.......
மாண்புமிகு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , பள்ளிக்கல்வி, TRB தொடக்க கல்வி இயக்குநர்களுடன்
சந்திப்பு-தகவல்கள்.......................
*அலகு விட்டு அலகு மாறுதல்
அனைத்து பதவி உயர்வுகளும் முடிந்த
பின்
*SSA -நடுநிலைப்பள்ளிகளில்
3 பட்டதாரிப் பணியிடங்கள் உண்டு-NO SURPLUS.
*உயர்நிலைப்பள்ளிகளில்
SURPLUS மாவட்டத்திற்குள்ளேயே
முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*OCT 2010க்கு
முன்பாக TRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு
TET தேர்விலிருந்து விலககளித்தத்து குறித்து விரைவில் தெளிவுரை.
* தொடக்க
கல்வி M.COM பட்டத்திற்கு ஊக்க ஊதியம் -விரைவில்
தெளிவுரை
*தொடக்க
கல்வி பட்டதாரிகளுக்கு PG பதவி உயர்வு பரிசீலித்து
விரைவில் அரசுக்கு பரிந்துரை-DSE DIR
*2013 ல்
TET தேர்வு பெற்றவ்ர்களுக்கு 15நாட்களில் தேர்ச்சி சான்றிதழ்.
Put deptation for teachers y u put surplus
ReplyDeletePut deptation for teachers y u put surplus
ReplyDeleteunit transfer vathavangala pg panel serkka solanum sir please says the govt sir
ReplyDelete2004 trb high mark pass panni elementary school potanga, next engaluku pinnadi rank ullavargalai school education potangaaaa next high school vantavangal pinnadi rank holder BRTE post pottanga sir first rank eduthavangala PG panel potamatringa engaluku pinnadi vanthavangala brte ivargaluku PG panel eligible sir please told the government.
Deleteabove matter is true pls consider to govt
Delete