Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

No of Computer Science With B.Ed Completed Candidates - 6172

         Computer Science With B.Ed படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை - 6172









8 Comments:

  1. THIS IS ONLY PG WITH B.Ed TOTAL SO, B.Sc(CS) B.Sc(IT) BCA WITH B.Ed INNU PATA MORE THAN 15,000 CANDIDATE TA TANDUM

    ReplyDelete
  2. Computer instructor post irku edharku sir PG b.ed parkireergal
    adhuthu gunavathiyum neengalum serndhu case podava idhai podugireergal
    govt 192 perukku pg parthaa post koduthadhu MA tamil b.ed padithu muditha pin B.SC CS padithu kooda post vangiyullargal

    ReplyDelete
  3. Why pg cs list i makkalidam parkka solgireergal
    gunavathi yum association um cause poduvadharka
    192 cs candidate il pg b.ed ketkavilayea
    MA b.ed tamil padithu pin B.Sc CS padithavargal kooda posting vandhulargal enbadhai marndhu vidadeergal
    EXAM endru TRB il mudivu pannivitargal GO No 246

    ReplyDelete
  4. i thing its wrong news.more people bsc(with b.ed) and m.ca .first employeement office register bsc(b.ed) then mca(or)msc bed also register...so in this information
    i thing many people calculate ug with with bed and pg with bed double entry calculate....

    ReplyDelete
  5. i thing its wrong news.more people bsc(with b.ed) and m.ca .first employeement office register bsc(b.ed) then mca(or)msc bed also register...so in this information
    i thing many people calculate ug with with bed and pg with bed double entry calculate....

    ReplyDelete
  6. Fake news.dont believe.

    ReplyDelete
  7. This information was useful all B.Ed Computer Science completed candidates. I thank to Mr.Kanthasamy to get clear information about B.Ed Computer Science completed candidates in Tamilnadu. This is also useful when computer science posting announced in TRB through employment seniority.

    ReplyDelete
  8. பொறியில் சிக்கிய கணிப்பொறி ஆசிரியர்கள்!
    விடுவிக்குமா அரசு?
     
    ஆசிரியர்கள் 652 பேர்களது வாழ்க்கையில் விளையாடிவிட்டார்கள் அரசியல்​வாதிகள்!

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது பள்ளிக்​கல்வித் துறை. இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கின்றனர் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்.

    தமிழகத்தில் கடந்த 1999-ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளில் புதிதாக கம்ப்யூட்டர் பாடப் பிரிவுகளை அரசு ஆரம்பித்தது. பாடங்கள் கற்பிக்க பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், டிப்ளமோ படித்தவர்களை மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு எடுத்தது. ஐந்து ஆண்டுகள் கான்ட்ராக்ட் அடிப்​படையில் தற்காலி​கமாக இவர்​களை கம்ப்​யூட்டர் ஆசிரியர்களாக நியமனம் செய்தது 'எல்காட்’ நிறுவனம்.

    2008-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக இந்தத் தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு நடந்தது. 1,686 பேர் தேர்வு எழுதினார்கள். 894 பேர் மட்டுமே தேர்வானார்கள். அப்படியானால் மீதம் இருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக வேலையை விட்டு நீக்கியாக வேண்டும். தற்காலிக ஆசிரியர்களின் ரிசல்ட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதி மார்க்கை 35 சதவிகிதமாகக் குறைத்தது. இந்த அடிப்படையில் 'எல்லோரும் பாஸ்’ என்று அறிவித்து, அவசரமாக இவர்களுக்கு அதே ஆண்டில் பணிநியமன உத்தரவையும் வழங்கியது.

    தகுதி மார்க்கைக் குறைத்து அவசரமாகப் பணிநியமன உத்தரவு வழங்கியதை எதிர்த்து பி.எட். கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதி மார்க்கைக் குறைத்ததைக் கண்டித்ததோடு மீண்டும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வை நடத்த உத்தரவிட்டனர்.



    கடந்த 2010-ம் ஆண்டு நடந்த மறு தகுதித் தேர்வில் மேலும் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். கேள்வித்தாளில் குழப்பம் இருந்ததால் பெரும்பாலானவர்கள் பாஸ் ஆக முடியவில்லை என்று தற்காலிக ஆசிரியர்கள் ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், ''குழப்பமான கேள்விகளை நீக்கிவிட்டு மீதமுள்ள கேள்விகளுக்கு மார்க் வழங்குங்கள்'' என்று உத்தரவிட்டனர். அதன்படி மேலும் சிலர் மட்டுமே பாஸ் ஆனார்கள். அவர்கள் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைசெய்து வருகின்றனர்.

    ஃபெயில் ஆன 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். 'எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்’ என்பது இவர்களது கோரிக்கை.

    கடந்த 23ம் தேதி வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.

    தமிழ்நாடு கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி குணவதி, ''கடந்த தி.மு.க. ஆட்சியில் விதிமுறைகளை மீறி பி.எட். படிக்காத பட்டதாரிகளை ஆசிரியர்களாகப் பணிநியமனம் செய்தனர். இப்போது நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது'' என்றார்.

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வக்குமார், ''13 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி​விட்டோம். 40 வயதைத் தாண்டிவிட்ட எங்களுக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். திடீரென்று பணிநீக்கம் செய்யப்​பட்டால் 652 ஆசிரியர்களும் அவரை நம்பியிருக்கிற குடும்பங்களும் எங்கே போகும்? தமிழக முதல்வர் தாய் மனதோடு இந்தப் பிரச்னைக்கு முடிவுகாண வேண்டும்'' என்றார் சோகத்துடன்.

    பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா​விடம் பேசினோம்.''652 தற்காலிக ஆசிரி​யர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பணியிடங்களுக்கு பி.எட். கம்ப்யூட்டர் ஆசிரியர்களை சீனியாரிட்டி மற்றும் தேர்வு மூலம் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன'' என்றார்.

    ஆசிரியர்களுக்கு அரசுதான் வழிகாட்ட வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive