சென்னை
உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களில்
சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு
எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை அரசு பல்
மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என
முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த
வகுப்பு/ அரசு/ சுயநிதி அரசு/ அரசு பி.டி.எஸ்/.
எம்.பி.பி.எஸ். எம்.பி.பி.எஸ்.
ஓ.சி. 199.25 198.25 198.25
பி.சி. 198.50 198.00 198.00
பி.சி.(எம்) 197.50 197.00 197.00
எம்.பி.சி. 197.75 197.00 197.25
எஸ்.சி. 195.25 193.50 194.25
எஸ்.சி.(ஏ) 192.50 190.75 192.00
எஸ்.டி. 188.00 185.75 187.50
மாற்றுத்திறனாளிகளுக்கும் மருத்துவ் கவுன்சில் முதல் நாள் நடத்தப்ப்ட்டுள்ள்து. இதில்
ReplyDeleteஓ.சி. 135.00
பி.சி. 115.75
பி.சி.(எம்) 127.00
எம்.பி.சி. 106.50
எஸ்.சி. 85.75
என்ற் அள்வில் 45 பேருக்கு அரசு மருத்துவ்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் இவர்க்ளுககென்று உட்கார்ந்து வேலை செய்யும் சைக்கியாட்ரிஸ்ட், பார்மஸி, மருத்துவ்த்துறையில் ஆஸ்பிடல் அம்மினிஸ்டிரேசன், பதிவாளர் என துணை இய்க்குனர் அளவிக்கு தகுதியான படிப்புகளை புதியதாக ஏற்படுத்தி மற்ற உயிரை பிணைய்மாக வைத்து படித்த மாணவர்களுக்கு கொடுத்திருந்தால் எத்த்னையோ உயிர்களுக்கு களப்பணியில் ஓடிச் சென்று மருத்துவ பணிசெய்திருக்கலாமே? 45 தகுதியுள்ள் கள்ப்ப்னிசெய்பவரை குழித்தோண்டி புதைத்துவிட்டீரே? இல்லையெனில் அவர்களுக்கும் 180.00 க்குள் கட் ஆப் மார்க் வைத்து தேர்வுசெய்திருக்கலாமே. பரிதாபம் இருவருக்கும். அடுத்தவ்ருடம் டி,எம்.இ சிந்திக்கவும்