காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளிக்கு முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மேலும் சாதனை செய்யுங்கள். அரசுப் பள்ளியை மிகவும் கேவலமாக பேசுபவ்ர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது ஒரு சவால். இதன் தொடர்ச்சியை பாருங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளர்ந்து எழும்.இன்னும் சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுவார்கள்.சிலர் எரிச்சல் படுவார்கள். அதற்கு இது சின்ன அறிகுறிதான். நகராட்சித்தலைவர் மதிப்பிற்குரிய கற்பகம் இளங்கோ அவர்களுக்கு மிகவும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். அ.நடராசன். கரூர்.
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி , தலைமை ஆசிரியர் சகோதரர் திரு.பீட்டர் ராஜா மற்றும் அப்பள்ளியின் சக ஆசிரியர்கள் ,பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இச்சாதனையை தொடர்ந்து செய்யுங்கள். அ.ந. கரூர்.
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளிக்கு முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மேலும் சாதனை செய்யுங்கள். அரசுப் பள்ளியை மிகவும் கேவலமாக பேசுபவ்ர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது ஒரு சவால். இதன் தொடர்ச்சியை பாருங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளர்ந்து எழும்.இன்னும் சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுவார்கள்.சிலர் எரிச்சல் படுவார்கள். அதற்கு இது சின்ன அறிகுறிதான். நகராட்சித்தலைவர் மதிப்பிற்குரிய கற்பகம் இளங்கோ அவர்களுக்கு மிகவும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். அ.நடராசன். கரூர்.
ReplyDeleteகாரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி , தலைமை ஆசிரியர் சகோதரர் திரு.பீட்டர் ராஜா மற்றும் அப்பள்ளியின் சக ஆசிரியர்கள் ,பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இச்சாதனையை தொடர்ந்து செய்யுங்கள். அ.ந. கரூர்.
ReplyDelete