D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தொடக்கக் கல்வி
பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின்
கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இயக்ககம்
வெளியிட்ட செய்தி: தொடக்கக்
கல்வி பட்டயத் தேர்வின் (2014 ஜூன்) இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை
3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி
வரையிலும் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மற்ற்றும்
சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில்
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஜூன் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி
வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
D ELE ED padithu velaiya kidaikka poguthu panam than vest nimmathi pochu
ReplyDelete