சமூக கல்வி அதிகாரி மற்றும்
வட்டார கல்வி அதிகாரி பணிகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செய்திக்குறிப்பு: மாநிலத்தில்காலியாக இருக்கும் சமூக கல்வி அதிகாரி
மற்றும் வட்டார கல்வி அதிகாரி
பணியிடங்களுக்கு தற்போது அரசு ஆரம்ப
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் வரும் ஆசிரியர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வுமூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். ஜூன் 16-ஆம்
தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களை www.ssakarnataka.gov.in என்ற
இணையதளத்தில் அறியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது
sir send that website address in English. in my mobile I can't see sir
ReplyDeleteSir wbste adrs eng la thanga pls
ReplyDeleteSIR PLEASE MENTION THE CORRECT WEBSITE ADDRESS AT ENGLISH
ReplyDeleteplease send sir english website add
ReplyDeletesir pls send website address in english
ReplyDeletesir we want website address i english
ReplyDeletesir we want website address i english
ReplyDeleteweb address
ReplyDeletewww.ssakarnataka.gov.in
ReplyDelete