Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு.



         குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET - 21014) அறிவிப்பை குஜராத் மாநில தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: ஆசிரியர் தகுதித்தேர்வு
கல்வித்தகுதி: +2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும். 4 ஆண்டு இளங்கலை (B.EI.Ed) சிறப்பு கல்வி,+2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும்.பி.ஏ., பி.எஸ்சி போன்ற பட்டங்களுடன் பி.எட் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TET 2014 பாடத்திட்டம்:
1. Child Development and pedagogy
2. language I
3. language II
4. Mathematics
5. Environmental Studies
மொத்தம் 150 வினாக்கள் அமைந்திருக்கும். இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 வினாக்கள் அமைந்திருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.350.
2.SC,ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் www.ojas.guj.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2014
தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ojas.guj.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.




1 Comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive